Vibe Video Editing in Kinemaster| Instagram Trending Vibe status video editing in Tamil- TAMILSTUDIO

வணக்கம் நண்பர்களே இன்று நாம் பார்க்க இருக்கும் வீடியோ எடிட்டிங் என்னவென்றால் இன்ஸ்டாகிராமில் அதிகளவு எடிட் செய்யப்படும் வீடியோ தான் இன்று நாம் பார்க்க போகிறோம்

Background Video:

நான் பயன்படுத்தியுள்ள வீடியோ கீழே கொடுத்துள்ளேன் அவற்றை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்

Wing Image:

இறகு போன்ற இமேஜ் கீழே கொடுத்துள்ளேன் அவற்றை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் இவற்றை நான் வீடியோ எடிட்டிங்கில் பயன்படுத்தவில்லை உங்கள் வீடியோ எடிட்டிங் விற்கு தேவை என்றால் இவற்றை டவுன்லோடு

heart image:

தலையில் வைத்து எடிட் செய்த ஹார்ட் போன்ற ஏமோஜி கீழே கொடுத்துள்ளேன் அவற்றையும் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் மேலும் நமது யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்யவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்ளுங்கள்

App:

இந்த வீடியோ எடிட் செய்வதற்கு பயன்படுத்திய கனி மாஸ்டர் ஆப் கீழே கொடுக்கப்பட்டுள்ளது அவற்றை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் இவை புதிதாக வந்துள்ள கினிமாஸ்டர் இவற்றைப் பயன்படுத்துவதற்கு இணையதள இணைப்பை துண்டித்துவிட்டு பயன்படுத்தவும் அப்போதுதான் உங்களால் வீடியோவை எக்ஸ்போர்ட் செய்ய முடியும்

நன்றி வணக்கம்

Add a Comment

Your email address will not be published.

Social media & sharing icons powered by UltimatelySocial