Trending whatsapp Status editing in kinemaster – TAMIL STUDIO

RETOUCH APP:
இந்த ரீசெட் அப்ளிகேஷன் எதற்கு நமக்கு பயன்படுகிறது என்றால் உங்களது போட்டோவில் தேவையில்லாத இடங்களை நீக்குவதற்கும் அதில் உள்ள பொருட்களை நீக்குவதற்கு மிகவும் பயனுள்ள அப்ளிகேஷனாக உள்ளது.
இவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்று மேலே வீடியோவில் குறிப்பிட்டுள்ளேன் அவற்றை கிளிக் செய்து தமிழில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் இவற்றை டவுன்லோட் செய்வதற்கான படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது டவுன்லோட் செய்து பயன்பெறுங்கள்
REMOVE BG:
இந்த ரிமூவ் பிஜி என்ற வலை தளத்தில் உங்களுடைய போட்டோவில் பின்புறம் உள்ள அனைத்தையும் நீக்குவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது இவற்றிற்கான வெப்சைட் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது கிளிக் செய்து வெப்சைட்டில் சென்று உங்களது போட்டோக்களை எடிட் செய்து கொள்ளலாம்
KINEMASTER:
வீடியோ எடிட்டிங் அப்ளிகேஷன் எது என்றால் கினிமாஸ்டர் எடிதிங் அப்பிளிகேஷன் தான் அவற்றிற்கான டவுன்லோட் பட்டன் கீழே கொடுக்கப்பட்டுள்ளது டவுன்லோட் செய்துகொள்ளுங்கள் டவுன்லோட் பட்டன் காட்டவில்லை என்றால் ஒரு 15 விநாடிகள் காத்திருக்கவும்