Top 15 Hidden Tricks in Camtasia 2022 | Camtasia Advanced Editing | Time Saving Tips – TAMIL STUDIO

வணக்கம் நண்பர்களே இன்று நாம் camtasia எனும் வீடியோ எடிட்டிங் உள்ள மறைமுகமாக உள்ள எளிமையான வசதிகளைப் பற்றி வீடியோவில் கூறியுள்ளேன் அவற்றை முழுமையாக பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

இந்த மறைமுகமாக உள்ள எளிமையான வசதிகள் உங்களது எடிட்டிங் செய்யும் நேரத்தை குறைக்கும் உங்களுக்கு எடிட்டிங் செய்வது மிகவும் எளிதாக இருக்கும் ஆகையால் இந்த வீடியோவை முழுமையாக பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் மற்றும் ஷார்ட்கட் செட் செய்து கொள்ளுங்கள் அல்லது நான் கீழே கொடுக்கப்பட்டுள்ள பைலை டவுண்லோட் செய்து இம்போட் செய்து கொள்ளுங்கள்

உங்களால் உருவாக்க முடியவில்லை என்றால் அவற்றில் உள்ள இம்போர்ட் எனும் வசதியின் மூலம் கீழே கொடுக்கப்பட்டுள்ள பைலை டவுன்லோட் செய்து இம்போட் செய்து கொள்ளுங்கள் இவற்றின் மூலம் நான் கூறிய அனைத்து வசதிகளும் எளிதாக நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

நன்றி வணக்கம்

Add a Comment

Your email address will not be published.

Social media & sharing icons powered by UltimatelySocial