Profesional VIdeo Editing App | Keyframe Curve Adjusment Video Editing App in Mobile – TAMIL STUDIO
Intro:
இன்னைக்கு நம் பார்க்கும் பதிவு என்னவென்றால் ஒரு புதுமையான வீடியோ எடிட்டிங் அப்ளிகேஷன் பற்றி கூறியுள்ளேன் அவற்றை பற்றி வீடியோவில் தெளிவாக கூறி உள்ளேன் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் இந்த அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து அதற்கான இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது அதனை பயன்படுத்தி டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி வணக்கம்

Cute CUT – Video Editor & Movie Maker:
Now, you can DRAW movies, AND you can draw ON movies! Cute CUT’s powerful, easy-to-use editing features put YOU in control, allowing you to make the highest quality movies, DIFFERENT from anything you’ve seen!
Do you want to create your own unique movie? Cute CUT’s robust and intuitive feature set will have you doing so in no time, drawing gorgeous, one-of-a-kind movies and so much more

Feature:
- Easy Cut
- Keyframe For posyion, scale, crop, etc..,
- keyframe curve option
- preset transion
- template keyframe
- Border
- Corner Round
- Shadow
- color grading

End:
இந்த அப்ளிகேஷன் பயன்படுத்துவதற்கு நன்றாக இருக்கும் அது போல சில குறைபாடுகளும் இருக்கிறது அவற்றை வீடியோவில் கூறியுள்ளேன் அது போகட்டும் ஆனால் நீங்கள் ஃப்ரீயாக பயன்படுத்தலாம் வாட்டர்மார்க் டவுன்லோட் செய்து பயன்படுத்திப்பாருங்கள் எவ்வாறு உள்ளது என்று நமது யூடியூப் சேனலில் உங்களது கருத்துக்களை தெரிவியுங்கள்
Cute CUT – Video Editor & Movie MakerMobiVio video editor & movie maker help you create amazing movies.