why is this the right time to take insurance in tamil

தமிழ் நெஞ்சங்களுக்கு வணக்கம் நீங்கள் இதுவரை insurance எடுக்கவில்லை என்றால் இந்த பதிவை பார்த்து நீங்கள் எடுக்கலாமா வேண்டாமா என்று ஒரு முடிவுக்கு வரலாம்.insurance இப்ப பார்த்தீங்களா எல்லாருக்குமே ரொம்ப தேவையான ஒன்னு அதுக்கப்புறம் பார்த்தீங்கன்னா இந்த டயத்துல ரொம்ப ரொம்ப பயனுள்ளதா இருக்கும் இந்த நேரத்துல நீங்க இன்சூரன்ஸ் எடுத்தீர்கள் என்றால்.ஃபர்ஸ்ட் ஒன்று என்னவென்றால் pyscial check பில் ரிலாக்சேஷன் கொண்டு வந்து இருக்காங்க.இதற்கு முன்பு பார்த்தீர்கள் என்றால் நீங்கள் உங்களது உடல் நிலையை பரிசோதித்து பின்பு அதற்கு ஏகப்பட்ட procedure இருந்தது தற்போது அவ்வாறு கிடையாது.

Crop businessman giving contract to woman to sign

ஒரு சில கம்பெனிகள் சில சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது காரணம் தற்போது நிலவி உள்ள சூழல் அதாவது covid 19 என்ற வைரஸ் தாக்குதலினால் மற்றும் அவர்களது product கொண்டுவருவதற்காக.இரண்டாவதாக வரிச்சலுகைகள் கிடைக்கக்கூடிய வரிச்சலுகைகள் apr 1 2019 to 30 march ஆனது இப்பொழுது june 30 2020 வரை வரிச்சலுகைகள் அதிகமாக கிடைக்கிறது காரணம் covid-19.

மூன்றாவதாக டிஜிட்டல் முறையாக மாறிவிட்டது காரணம் ஆகும் முன்பு நேரடியாக பிசிகல் டெஸ்ட் போன்றவை நடைபெறும் தற்பொழுது வீடியோ கால் மற்றும் மொபைல் போன் கால் மூலம் உங்களிடம் தொடர்பு கொண்டு அனைத்து பொருட்களையும் முடித்துவிடுகிறார்கள் வேலையையும் முடித்துவிடுகிறார்கள் அதுமட்டுமின்றி சிறப்பு கட்டணங்களையும் ஆன்லைன் மூலமாகவே செலுத்த எழுகிறது இயலும்

Person Using Ipad

நான்காவதாக நீங்கள் இணையத்தில் தேடும் பொழுது ஒரு ஏஜென்ட் மூலமாக அவர்களுக்கு சலுகை கிடைப்பதற்காக நம்மிடம் திணிப்பதற்கு வாய்ப்புகள் மிகவும் கம்மி நமக்கு தேவையான தொகையை இணையத்தில் நமக்கு ஏற்றவாறு நம் தேர்வு செய்து கொள்ளலாம்.

ஐந்தாவதாக நமக்கு பணம் மிகவும் கம்மியாக செலுத்த வேண்டியதாக ஆகிறது ஏனெனில் நம் ஒரு ஏஜென்டிடம் போகும்பொழுது அவர்களிடம் கமிஷன் என்னும் சிறு தொகையை தர வேண்டும் ஆனால் நாம் நேரடியாக இணையத்தில் தேடுவது அந்த தொகை நமக்கு குறைந்து ஒரு சிறு தொகையாக நமக்கு மாறிவிடுகிறது.

Man Lying Down Holding His Smartphone

கடைசியாக ஒரு வார்த்தை வரும் முன் காப்போம் தற்போது இருக்கும் சூழலில் காரணமாக இந்த insurance policy செய்து கொள்வது மிகவும் நல்லது.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial