Kinemaster Text Masking video Editing – TAMIL STUDIO
August 29, 2020
இன்று நாம் பார்க்க இருக்கும் வீடியோ எடிட்டிங் என்னவென்றால் வீடியோவில் எழுத்துக்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஆப்ஜெக்ட் கொண்டு எவ்வாறு மறைப்பது என்று தான் வீடியோவில் கூறியுள்ளேன் முழுமையாக தெரிந்து கொள்ள கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்து பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் இவற்றிற்கு எடிட் செய்வதற்கான வீடியோ கீழே கொடுக்கபட்டுள்ளது
இந்த வீடியோ எடிட்டிங் உங்கள் யூடியூப் சேனல் இன்ட்ரோ வாகவும் மற்றும் சாட்பிலிம் எடுப்பதற்காகவும் பயன்படுத்தலாம் மேலும் இது போன்ற கனிமச் எடிட்டிங் பற்றி தெரிந்து கொள்ள தமிழில் யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்

வீடியோவை டவுன்லோட் செய்ய கிளிக் செய்து எங்கள் என்றால் மூன்று பட்டன் இருக்கும் அவற்றின் டவுன்லோட் என்ற பட்டனை அழுத்தி நீர்கள் என்றால் டவுன்லோட் ஆகிவிட்டது.
நன்றி வணக்கம்