KGF 2 Title Card Editing | A to Z Title Card Editing | Fire Effect Edit in tamil – TAMIL STUDIO
KGF 2 Title Card Editing | A to Z Title Card Editing | Fire Effect Edit in tamil – TAMIL STUDIO
Kdenlive:
நம் திரைப்படத்தின் எழுத்து வடிவம் எடிட் செய்வதற்கு நாம் தேர்வு செய்த சாப்ட்வேர் kdenlive டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள் இவற்றைப் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள வீடியோ கொடுக்கப்பட்டுள்ளது பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
இந்த சாப்ட்வேரை கீழே கொடுக்கப்பட்ட லிங்கை கொண்டு டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்
Fire Effect:
வீடியோவில் பயன்படுத்தியுள்ள பயர் எபெக்ட் வீடியோ கொடுக்கப்பட்டுள்ளது டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் இவை அனைத்திற்கும் பயனுள்ளதாக இருக்கும்
Font:
KGF எழுத்து வடிவம் கீழே கொடுத்துள்ளேன் அவற்றை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் இருக்கும் எழுத்து வடிவம்
Texture:
திரைப்படத்தில் உள்ள புகைப்படம் எழுத்தில் உள்ளதை போன்று உள்ள புகைப்படம் கொடு பட்டுள்ளது இவற்றை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்

அனைத்து பைல்களையும் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் வீடியோவை முழுமையாக பார்த்து கற்றுக் கொள்ளுங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் மேலும் நமது சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்