Instagram reels editing in Kinemaster – Tamilstudio

வணக்கம்

நண்பர்களே இன்று நாம் பார்க்க இருக்கும் வீடியோ எடிட்டிங் என்னவென்றால் இன்ஸ்டாகிராமில் ட்ரெண்டிங் போய்க்கொண்டிருக்கும் கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை தான் நாம் எவ்வாறு எடிட் செய்யப் போகிறோம் என்று பார்க்கப்போகிறோம் அவற்றிற்கு இரண்டு அப்ளிகேஷன் தேவை picart, kinemaster இவற்றுக்கான இனிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Background Image:

தேவைப்பட்டால் பின்புறத்தில் வேண்டிய போட்டோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது வைத்துக் கொள்ளுங்கள் நான் வீடியோவில் வைத்திருக்க மாட்டேன் உங்களுக்கு தேவை என்றால் மட்டும் வைத்துக் கொள்ளுங்கள்.

Music:

இந்த வீடியோ எடிட்டிங் க்கு பயன்படுத்தப்பட்டுள்ள மியூசிக் இரண்டு கொடுக்கப்பட்டுள்ளது உங்களுக்கு தேவையோ அவற்றை பயன்படுத்திக் கொள்ளுங்கள்

Picart:

இந்த போட்டோ எடிட்டிங் செய்வதற்கு தேவையான அப்ளிகேஷன் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Text Photo:

அந்த வீடியோ எடிட்டிங்கில் பயன்படுத்தப்பட்டுள்ள Grant Theft Auto என்னும் வாசகத்தை போட்டோ கொடுக்கப்பட்டுள்ளது

உங்களுக்கு நமது யூடியூப் சேனல் பிடித்திருந்தால் சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள் மேலும் இதுபோல வீடியோ உங்களுக்காக காத்திருக்கிறது.

உங்களுக்கு தேவையான app இங்கே டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

Add a Comment

Your email address will not be published.

Social media & sharing icons powered by UltimatelySocial