How to Remove Photo Background without app in tamil – TAMIL STUDIO

வணக்கம் நண்பர்களே இன்று நாம் உங்களது போட்டோவில் இருக்கும் பின்புறத்தில் உள்ள அதாவது background photo சை எவ்வாறு நீக்குவது என்று தான் இன்று நாம் பார்க்கப் போகிறோம். பேக்ரவுண்ட் போட்டோ நீக்குவது மட்டுமின்றி அவருக்கு பதில் வேறு ஒரு போட்டோ அந்த இடத்தில் வைத்துக் கொள்ளலாம் அல்லது ஸ்டிக்கர் வடிவிலும் நீங்கள் png format ல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவற்றின் மூலம் நீங்கள் யூடியூப் இருக்கு thumbnail ரெடி பண்ணுவது போன்றவற்றை இந்த எடிட்டிங் மூலம் எளிதாக செய்து கொள்ளலாம். பேக்ரவுண்ட் செய்வதற்கு போட்டோஷாப் போன்ற அப்ளிகேஷன்கள் பயன்படுத்தினால் அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் ஆனால் இந்த வெப்சைட்டை பயன்படுத்தினால் ஒரே கிளிக்கில் உங்களது பின்புறமுள்ள போட்டோஸ்கள் ஆகிவிடும் இவற்றைப் பற்றி முழுமையாக தமிழில் தெரிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள் இந்த வெப்சைட் வேலைக்கு செல்வதற்கு கீழே லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது.

https://youtu.be/rx331RP97lk

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial