How to Make Movie Title Card | Lift Movie Title Card Editing | Tamil Movie Font Generator – Tamil Studio
How to Make Movie Title Card | Lift Movie Title Card Editing | Tamil Movie Font Generator – Tamil Studio
வணக்கம் நண்பர்களே இன்று நாம் லிப்ட் திரைப்படத்தில் வருவது போன்று எழுத்தை எவ்வாறு உருவாக்குவது என்று வீடியோவில் கூறியுள்ளேன் அவற்றுக்கு தேவையான பைல்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது டவுன்லோட் செய்து உங்களது பெயர்கொண்டு எடிட் செய்து கொள்ளுங்கள்
APP:
1.KINEMASTER
2.PIXELLAP
kINEMASTER:
KineMaster makes video editing fun on your phone, tablet, or Chromebook! KineMaster makes it easy to edit videos with lots of powerful tools AND BEST VIDEO EDITING APP OF MOBILE
pIXELLAP:
Adding stylish text, 3d text, shapes, stickers and drawing on top of your picture has never been easier
Texture:
வீடியோவில் பின்புறம் பயன்படுத்தப்பட்டுள்ள போட்டோ கீழே கொடுத்துள்ளேன் அவற்றை டவுன்லோட் செய்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்

Template:
வீடியோவில் பச்சை நிறத்தில் இருக்கும் திரையை நீக்கி விட்டு வீடியோ பயன்படுத்துவது போன்று ஒரு வீடியோ உள்ளது அவற்றைக் கீழே கொடுத்துள்ளேன் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் இவற்றுக்கு டைமிங் கொடுக்கப்பட்டிருக்கும் அந்த டைமிங் முடியும் வரை காத்திருக்கவும்
Ink Effect:
சிவப்பு மற்றும் கறுப்பு நிறத்தில் ஒரு வீடியோ பயன்படுத்தி உள்ளேன் அவற்றைக் கீழே கொடுத்துள்ளேன் இவை 15 வினாடிகளுக்கு பிறகு உங்களுக்கு டவுன்லோட் செய்வதற்கான பட்டன் கிடைக்கும் அவற்றைக்கொண்டு டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்
நன்றி வணக்கம்