How to edit Dharbar Title Card Editing In Kinemaster Mobile Eding | Tamil Studio

இன்று நாம் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் நடித்த தர்பார் திரைப்படத்தின் எழுத்து வடிவத்தை எவ்வாறு நாம் கை மாஸ்டர் மொபைல் எடிட்டிங்கில் எடிட் செய்வது என்று கூறியுள்ளேன் வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் அவற்றுக்கு தேவையான பைல்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Texture Image:

சிவப்பு மற்றும் வெள்ளி நிற தகடு டெக்ஸ்டைல் புகைப்படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது அவற்றை டவுன்லோட் செய்து பயன்படுத்திக் கொள்ளுங்கள் வீடியோவில் குறிப்பிட்டுள்ளது போன்று கிராப் செய்து பயன்படுத்துங்கள்

இவற்றில் ஸ்டீல் எபெக்ட் உங்களுக்கு தேவைப்படும் ரெட் கலர் எங்களுக்கு தேவைப்படாது ஏனென்றால் வீடியோவில் டெம்ப்ளேட் ஆக தந்துள்ளேன் அவற்றை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்

Black Paint Effect:

பிரஸ் பயன்படுத்தி பிளாக் கலர் பெயிண்ட் உருவாக்குவது போன்று வீடியோ எடிட்டிங்கில் பயன்படுத்திவிட இமேஜ் கீழே கொடுக்கப்பட்டுள்ளது இவற்றில் ஒயிட் கலர் செய்து பயன்படுத்திக்கொள்ளுங்கள் ஒயிட் கலர் செய்வதற்கும் ஆகியவை பயன்படுத்துங்கள்

Font:

தர்பார் திரைப்படத்திற்கு தேவையான பாண்ட் கீழே கொடுக்கப்பட்டுள்ளது இவற்றை இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்

தர்பார் பாண்ட் கிடைத்தால் உங்களுக்கு அப்டேட் செய்கிறேன் தற்பொழுது இந்த போன்று தான் உள்ளது

Video Template:

வீடியோவில் பேக்ரவுண்டில் பயன்படுத்தியுள்ள டெம்ப்ளேட் இவைதான் இவற்றை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் வீடியோவை முழுமையாக பாருங்கள் அப்போதுதான் உங்களுக்கு ஒரு நல்ல எடிட்டிங் கற்றுக் கொள்வதற்கு உதவியாக இருக்கும் இந்த வீடியோ உதவியாக இருந்தால் நமது யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்

நன்றி வணக்கம்

Tags:

Add a Comment

Your email address will not be published.

Social media & sharing icons powered by UltimatelySocial