விஜயகாந்த் என்னும் சகாப்தம் – captain vijaykanth

அல்லி கொடுத்தவர் எம்ஜிஆர் எங்களுக்கு சொல்லிக் கொடுத்தவர் விஜயகாந்த் நடிகர் விஜயகாந்த் குறித்து சத்யராஜ் சொன்ன வார்த்தைகள் ஒரு சிறிய நடிகனாக திரையில் அறிமுகமாகி அதில் மிகப்பெரும் உச்சம் தொட்டவர்கள் சிலரை. அதில் குறிப்பிடத்தக்க இடத்தை அடைந்த விஜயகாந்த், மக்கள் மனதில் கேப்டன், கருப்பு எம்ஜிஆர், புரட்சி கலைஞர் என பல பட்டங்களுக்கு சொந்தக்காரர். அதன் நீட்சியாகவே எம்ஜிஆருக்கு பிறகு தனியாக அரசியல் கட்சி தொடங்கி மிகப்பெரிய மக்கள் ஆதரவு பெற்றவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரராக விஜயகாந்த். 100 ஆண்டுகளை கடந்த தமிழ் சினிமா வரலாற்றில் 40 ஆண்டுகளை தாண்டியும் தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கும் விஜயகாந்த் ஆரம்ப காலத்தில் எந்தவித சினிமா பின்னணியும் இல்லாமல் தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினார். விஜயராஜ், அழகர்சாமி மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலத்தில் பிறந்தவர்.

சிறுவயதிலேயே படங்கள் மேலும் சினிமா நடிகர்கள் மீதும் அதீத ஆர்வமும் ஈடுபாடும் கொண்டிருந்தார் தானும் ஒரு நடிகனாக வரவேண்டும் விருப்பப்பட்டால் பள்ளிப்படிப்பில் அ அவ்வளவு ஆர்வம் இல்லாத விஜயகாந்த் பத்தாம் வகுப்பு வரை படித்த படிப்பே போதுமென நிறுத்திக்கொண்டான். சற்று வசதியான குடும்பம் என்பதால் பொருளாதார சிக்கல்கள் இல்லாமல் வளர்ந்த விஜயகாந்த் மதுரை வீதிகளில் நண்பர்களுடன் பட்டம் படிக்க தொடங்கினார் சமூக பிரச்சனைகளுக்கு தனது பழங்களிலும் அரசியல் தளங்களிலும் தீவிரமாக செயல்பட்ட விஜயகாந்த் அதற்கான பயிற்சிகளை தனது இளம் வயதில் இருந்தே தொடங்கியிருந்தார். ஊரில் ஏதாவது பிரச்சனை என்றால் அதில் முதல் ஆளாக வந்து நிற்பவர் ஆக இருந்தார் விஜயகாந்த் அதனால் தினமும் வீடு திரும்பும் போது பல ஊர்களையும் தன்னோடு சேர்த்து அழித்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். விஜயகாந்தின் நடவடிக்கைகள் அவரது வீட்டிற்கு ஒருவித அச்சத்தை வரவழைத்தது. படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு ஊர்களில் ஈடுபடுகிறார், ஊதாரியாக மாறிவிடுவோம் என விஜயகாந்தின் தந்தை அழகர்சாமி விஜயகாந்தின் எதிர்காலம் குறித்து கவலைப்பட்ட அவரது தந்தை அவருக்கு ஏன் அது ஒரு பொறுப்பைக் கொடுத்தார் மாறி விடுவார் என்ற முடிவுக்கு வந்தார். தனக்கு சொந்தமான அரிசி ஆலையை பார்த்துக்கொள்ளும் பொறுப்பை விஜயகாந்த் வழங்கினார் தந்தை மீது அதிக பாசமும் மரியாதையும் வைத்திருந்த விஜயகாந்த் அழகர்சாமியின் விருப்பத்தை ஏற்று அரிசியை பார்த்துக் கொள்ளத் தொடங்கினார்.

அரிசி ஆலை நிர்வாகத்தை பார்த்துக் கொள்ளும் நேரம் போக மற்ற நேரங்களில் நண்பர்களுடன் பொழுதை கழிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார் விஜயகாந்த் அவர்களின் உரையாடல்களில் சினிமாவும் அரசியலும் அதிகமாக இடம் பெற்றிருந்தார். எம்ஜிஆரின் தீவிர ரசிகராக இருந்த விஜயகாந்த் நண்பர்களுடன் சேர்ந்துகொண்டு திரைப்படங்கள் செல்வதை தனது விருப்பமான பொழுது போக்காகக் கொண்டிருந்தார் குறிப்பாக எம்ஜிஆர் சிவாஜி படங்களை பார்த்துவிட்டு வீட்டிற்கு வரும் விஜயகாந்த் படுக்கையில் படுத்துக் கொண்டு தன்னையும் ஒரு நடிகராக கற்பனை செய்து கனவு காண்பார்கள். சினிமாவில் சேர்ந்து நடிகனாக வேண்டும் என்ற கனவோடு இருக்கும் அனைவரையும் போல் விஜயகாந்தும் சென்னைக்குப் புறப்பட்டார்.

Sivappu Malli - Vijayakanth beats Manager - YouTube

பல திரைப்பட நிறுவனங்களின் வாசல்களில் விஜயகாந்திற்கு வழக்கம்போல் ஏமாற்றமே காத்திருந்தது வாய்ப்பு கேட்டு செல்லும் இடங்களில் எல்லாம் விஜயகாந்தின் நிறத்தைக் காட்டி திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார் அந்த சமயத்தில் தமிழ் திரைப்படங்களில் கதாநாயகனாக நடிக்க வேண்டுமென்றால் வெள்ளையாக இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக இருந்தது.

story continue

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial