Indru Netru Nalai Movie Title Card Editing | Neon Text Editing – TAMIL STUDIO
January 7, 2021
வணக்கம் நண்பர்களே இன்று நாம் பார்க்க இருக்கும் வீடியோ எடிட்டிங் என்னவென்றால் இன்று நேற்று நாளை திரைப்படத்தில் வருவதுபோன்ற எவ்வாறு எடிட் செய்வது என்று வீடியோவில் குறிப்பிட்டுள்ளேன் அவற்றை கிளிக் செய்து பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் அவருக்கு தேவையான அனைத்து பைல்கள் மற்றும் இயற்கை கீழே கொடுக்கப்பட்டுள்ளது டவுன்லோட் செய்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்
Effect:
உங்களுக்கு தேவை என்றால் இந்த இயற்கை டவுன்லோட் செய்துகொள்ளுங்கள் இவற்றை அனைத்து வீடியோக்களும் பயன்படுத்தலாம்

Neon 3 Blackscreen:
வீடியோ பிக் 3 வகையான கருப்பு நிற வீடியோ பயன்படுத்தினால் அதற்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்
Background Video:
இதற்கு தேவையான முக்கியமான பேக்ரவுண்ட் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது அவற்றிலிருந்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்