free fire effect and smoke effect video
May 12, 2020
மேலே உள்ள படத்தில் தோன்றுவது போன்று உங்கள் பெயரில் நெருப்புப் போன்று எரிவதை எப்படி வீடியோ எடிட்டிங்கில் செய்வது பற்றிக் கீழே யூடியூப் வீடியோ அப்லோட் செய்து அவற்றை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் அவர்களுக்கு தேவையான பைல்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது பதிவிறக்கம் செய்து எடிட்டிங் செய்து கொள்ளுங்கள் நன்றி வணக்கம்
fire effect video download

smoke effects
