HOW TO EDIT KABALI MOVIE TITLE CARD FONT EDITING
வணக்கம் நண்பர்களே இன்று நாம் கபாலி திரைப்படத்தில் உள்ள எழுத்து வடிவத்தை போன்று எவ்வாறு எடிட்டிங் செய்வது என்று வீடியோவில் கூறியுள்ளேன் அவற்றை கிளிக் செய்து முழுமையாக பார்த்து தெரிந்து கொள்வதற்கு தேவையான அனைத்து வீடியோக்களும் போட்டோக்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது டவுன்லோட் செய்து கொள்ளவும்
BACKGROUND VIDEO:
கடைசியாக பயன்படுத்தியுள்ளார் பேக்ரவுண்ட் வீடியோ டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்
ENGLISH FONT:
வீடியோவில் பயன்படுத்தியுள்ள இங்கிலீஷ் பாண்ட் கீழே கொடுக்கப்பட்டுள்ளது தமிழ் பாண்ட் விரைவில் வழங்குகிறேன் கிடைத்தால்
iMAGE TEXTURE:
அப்ளிகேஷனின் பயன்படுத்தியுள்ள இமேஜ் கீழே கொடுக்கப்பட்டுள்ளது அவற்றை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்
VIDEO TEXTURE:
கைன் மாஸ்டர் அப்ளிகேஷனின் பயன்படுத்தியுள்ள வீடியோ டெக்ஸ்டைல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது அவற்றை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

TEXTOON APP:
பிக்சல் லெட் அப்ளிகேஷனை பயன்படுத்தி நீங்கள் ஃபோட்டோ எடிட்டிங் செய்யலாம் அவற்றைவிட கீழே கொடுக்கப்பட்டுள்ள அப்ளிகேஷன் மிகவும் சிறப்பாக இருப்பதால் அவற்றை பயன்படுத்துங்கள்