New Trending Whatsapp Status Editing | Kinemaster Editing Tutourial – TAMIL STUDIO

வணக்கம் நண்பர்களே இன்று நாம் புதிய வகையான வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் எவ்வாறு எடிட் செய்வது என்று வீடியோவில் கூறியுள்ளேன் அவற்றை முழுமையாக பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்

Border Image :

வீடியோ அவருக்கு தேவையான அனைத்து பயிர்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்

Effect Video:

வீடியோவில் எபெக்ட் வீடியோ பயன்படுத்தப்பட்டிருக்கும் கருப்பு நிற ஏசெக்விடியோ அதற்கான லிங்க் கீழே கொடுக்கபட்டுள்ளது டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்

green scren:

இந்த வீடியோ எடிட்டிங் இருக்கு தேவையான முக்கியமான வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது டவுன்லோட் பட்டனை காட்டவில்லை என்றால் 10 விநாடிகள் காத்திருக்கவும் பிறகு டவுன்லோட் பட்டன் காட்டும் கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

முக்கிய அறிவிப்பு

உங்களுக்கு வீடியோ எடிட்டிங் அப்ளிகேஷன் வேண்டுமென்றால் டெலிகிராமில் இணைந்து கொள்ளுங்கள் அவற்றிற்கான லிங்க் விடியோவில் கொடுத்துள்ளேன் கிளிக் செய்து இணைந்து கொள்ளுங்கள் லிங்க் எடுக்கவில்லை என்றால் தமிழ் ஸ்டூடியோ என்று டெலிகிராமில் சற்று செய்தீர்கள் என்றால் நமது யூடியூப் சேனல் லோகோ உடன் இருக்கும் சேனலில் இணைந்து கொள்ளுங்கள் அவற்றில் அனைத்து அப்ளிகேஷன்களும் தரப்பட்டு வந்துள்ளது.

One Comment

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial