How to create Heat shape fire effect
November 2, 2020
வணக்கம் நண்பர்களே இன்று நாம் பார்க்க இருக்கும் வீடியோ எடிட்டிங் என்னவென்றால் ஃபயர் எஃபெக்டில் எவ்வாறு போட்டோ வைப்பது மற்றும் நமது பெயர் எவ்வாறு உருவாக்குவது என்று வீடியோவில் கூறுகிறேன் அவற்றை கிளிக் செய்து பாருங்கள்
Fire effect:
உங்கள் அப்ளிகேஷனில் இந்த பயர் எபெக்ட் வீடியோ எடுக்க வில்லை என்றால் கீழே கொடுக்கும் என் சட்டை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் இவை வெறும் பயர் எபெக்ட் வீடியோ மட்டுமே ஹாட் வீடியோ வேண்டும் என்றால் கீழே உள்ள வீடியோவை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்
heart shape fire effect:
ஹாட் பேப் பயர் எபெக்ட் வேண்டும் என்றால் கீழே உள்ள டவுன்லோட் பட்டனை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்

output video:
நான் எடிட்டிங் செய்து அவற்றில் பயன்படுத்தியுள்ள மியூசிக் உங்களுக்கு வேண்டுமென்றால் இந்த வீடியோவை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்