How to Edit Fire Effect as after Effect
October 31, 2020
வணக்கம் நண்பர்களே இன்று நம் பார்க்க இருக்கும் வீடியோ எடிட்டிங் என்னவென்றால் உங்களது போட்டோ வைத்து எவ்வாறு ஒரு புது வகை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் உருவாக்குவது என்று வீடியோவில் குறிப்பிட்டுள்ளேன் அவரை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் இவற்றிற்கு தேவையான அனைத்து செயல்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்
BlUE _ green Screen Video:
போட்டோ எரிவதற்கு தேவையான ஊதா மற்றும் பச்சை நிற வீடியோ பைல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது அவற்றை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்
Main Background Image:
பேக்ரவுண்ட் இமேஜாக வீடியோவில் பயன்படுத்தியிருக்கும் போட்டோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது அவற்றை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்

Papper green Screen :
வீடியோவில் பயன்படுத்தியுள்ள பேப்பர் விழும் கிரீம் ஸ்கிரீன் வீடியோ கீழே கொடுத்துள்ளேன் அவற்றை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.