Dark Smoke Logo Animation Intro Reveal In KineMaster Editing | Kinemater Tutourial – TAMIL STUDIO
Dark Smoke Logo Animation Intro Reveal In KineMaster Editing | Kinemater Tutourial – TAMIL STUDIO
வணக்கம் நண்பர்களே இன்று நமது யூடியூப் சேனலுக்கு ஒரு எளிய முறையில் இன்றோ எவ்வாறு உருவாக்குவது என்று கைன் மாஸ்டர் எடிட்டிங்கில் கோரியுள்ள அவற்றுக்கான வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது முழுமையாக பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்
Template Image:
வீடியோவில் பயன்படுத்தியுள்ள கருப்பு நிற போட்டோ இவைதான் அவற்றை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்
my video Editing Output:
நான் எடிட்டிங் செய்து நமது வீடியோவில் காட்டப்பட்டுள்ள எடிட்டிங் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது அவற்றிலிருந்து மியூசிக் போன்றவற்றை வேண்டுமென்றால் எடுத்துக் கொள்ளுங்கள்
Template Video:
டெம்பிளேட் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது அவற்றை டவுன்லோட் செய்து உங்களுக்கான வீடியோவை உருவாக்கி கொள்ளுங்கள் டவுன்லோட் பட்டன் காட்டவில்லை என்றால் ஒரு பத்து வினாடிகள் காத்திருக்கவும்.
