Hologram effect in kinemaster | Kinemaster editing Tutorial | Kinemaster Perspective – TAMIL STUDIO
வணக்கம் நண்பர்களே இன்று நாம் பார்க்க இருக்கும் எடிட்டிங் வீடியோ என்னவென்றால் எந்திரன் திரைப்படத்தில் வருவது போன்று நாம் எவ்வாறு உருவாக்குவது என்று தான் யூடியூப் வீடியோவில் கூறியுள்ளேன் அவற்றை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள வீடியோவை கிளிக் செய்து பார்க்கவும் இவற்றுக்கு தேவையான அனைத்து பயிர்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
hand png:
நீங்கள் நேரடியாக வீடியோ எடுத்து விட்டீர்கள் என்றால் இந்த கை இருக்கும் திரைப்படத்தை பயன்படுத்த தேவையில்லை இல்லை என்றால் நான் வீடியோ எடிட்டிங்கில் பயன்படுத்தியது போன்று பயன்படுத்திக் கொள்ளுங்கள்
Backgroung Phone :
நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள் இல்லை என்றால் நான் பயன்படுத்திய புகைப்படத்தை பயன்படுத்திக்கொள்ளலாம் அதற்கு இந்த போட்டோவை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்
Light Effect:
மொபைலில் இருந்து லைட் எரிவது போன்ற எஃபெக்ட் வேண்டுமென்றால் இந்த போட்டோவை டவுன்லோட் செய்து பயன்படுத்திக் கொள்ளுங்கள் இந்த இடம் காட்ட வில்லை என்றால் 10 விநாடிகள் காத்திருக்கவும்

app:
உங்களுக்குத் தேவையான அப்ளிகேஷன்களை கொடுக்கப்பட்டுள்ளது அவற்றை பயன்படுத்திக் கொள்ளுங்கள்
km:
am: