Kaala Movie Title Editing In Kinemater | Kinemaster Video Editing Tutourial – TAMIL STUDIO

வணக்கம் நண்பர்களே இன்று நாம் பார்க்க இருக்கும் வீடியோ எடிட்டிங் என்னவென்றால் காலா திரை படத்தில் வருவது போன்று எழுத்தில் நமது பெயர் கொடுக்கும் மற்றும் நமது போட்டோ கொண்டும் எவ்வாறு எடிட் செய்வது என்று வீடியோவில் கூறியுள்ளவற்றை மூலமாக பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

website:

காலா படத்தின் எழுத்து நமது பெயர் கொண்டு உருவாக்குவதற்கு இந்த இணையதளம் உதவுகிறது ஆகையால் இந்த இணையதளத்திற்கு சென்று உங்களது பெயரை என்டர் செய்யவும் பிறகு அந்த வடிவத்தில் உங்கள் பெயர் கிடைக்கும்

Kaala Music/ output Video:

நான் வீடியோ எடிட்டிங் பயன்படுத்திய இசை கீழே கொடுக்கப்பட்டுள்ளது அவற்றை வேண்டுமென்றால் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்

Paint Photos:

பிரஸ் எனும் புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது அவற்றை டவுன்லோட் செய்வதற்கு பத்து வினாடிகள் காத்திருக்க வேண்டியதிருக்கும் அதுவரை காத்திருப்போம் பிறகு டவுன்லோட் பட்டனை காட்டிவிட்டது பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்

video editing
filmora
filmora 9
video maker online
best free video editor
filmora pro
wondershare filmora 9
movie maker video
film editor

Kinemaster:

கைன் மாஸ்டர் அப்ளிகேஷன் வேண்டுமென்றால் டவுன்லோட் செய்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்

நன்றி வணக்கம்

One Comment

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial