How to Edit Photo In Flag | online editng
October 19, 2020
வணக்கம் நண்பர்களே இன்று நாம் பார்க்க இருக்கும் வீடியோ எடிட்டிங் என்னவென்றால் கொடியில் உங்களது போட்டோ வருவது போன்று எவ்வாறு எடிட் செய்வது என்று பார்க்கலாம் அதற்கான வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது அழகி செய்து பார்க்கவும் மேலும் தேவையான வீடியோக்கள் மற்றும் வெப்சைட் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது
screen recorder:
Audio:
நான் வீடியோவில் பயன்படுத்தியுள்ள ஆடியோவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது அவற்றை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்
flag:

website:
உங்களுக்கு காயின் மாஸ்டர் அப்ளிகேஷன் வேண்டும் என்றால் இவற்றை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்
kinemaster
இந்த கொடி போன்று உருவாக்குவதற்கான வெப்சைட் கொடுக்கப்பட்டுள்ளது அவற்றை கிளிக் செய்து அந்த வீட்டிற்கு சென்று உங்களது போட்டோக்களை அப்லோட் செய்து ஸ்க்ரீன் ரெக்கார்ட் செய்து கொள்ளுங்கள்.