hOW TO CREATE FIRE EFFECT TEXT
வணக்கம் நண்பர்களே இன்று நாம் எவ்வாறு எளிதில் நெருப்பு எரிவது போன்று வீடியோ உருவாக்குவது என்று வீடியோ பதிவிட்டுள்ளேன் அவற்றின் மூலமாக பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் இவகளுக்கு தேவையான வீடியோக்களை கீழே கொடுக்கப்பட்டுள்ளது அவற்றை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்
A to Z in fire Text:
வீடியோக்கள் அனைத்தும் இந்த லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளது உங்களுக்கு தேவையான எழுத்தை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
smoke effect:
SMOKE EFFECT வீடியோ கொடுக்கப்பட்டுள்ளது அவற்றை இங்கே டவுன்லோட் பட்டனை காட்டும் கிளிக் செய்து பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
Backgrount Image:

வீடியோவில் பயன்படுத்துவதற்கான பேக்ரவுண்ட் இமேஜ் கீழே கொடுக்கப்பட்டுள்ளது அவற்றையும் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்
Fire Effect Video:
கீழே கொடுக்கப்பட்டுள்ளது அவற்றை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் டவுன்லோட் பட்டன் காட்டவில்லை என்றால் ஒரு பத்து வினாடிகள் காத்திருக்கும் பிறகு டவுன்லோட் பட்டன் காட்டிய பிறகு டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்.
நன்றி வணக்கம்