kinemaster Editing Singam Title card
வணக்கம் நண்பர்களே இன்று நாம் பார்க்க இருக்கும் வீடியோ எடிட்டிங் என்னவென்றால் சிங்கம் திரைப்படத்தில் வருவது போன்று எழுத்தில் நமது பெயர் கொண்டு எவ்வாறு எடிட் செய்வது என்றுதான் வீடியோவில் குறிப்பிட்டுள்ளேன் அவற்றின் முழுமையாக பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் அவற்றிற்கு தேவையான அனைத்து போட்டோஸ்கள் மற்றும் பயணிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது அவற்றை டவுன்லோட் செய்து மகிழுங்கள்
singam font style:
இந்த போட்டோ எடிட்டிங் செய்வதற்கு தேவையான எழுத்தின் வடிவங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது பற்றி வீடியோவில் குறிப்பிட்டது போன்று பயன்படுத்திக் கொள்ளுங்கள்
Main image:
இந்த வீடியோ எடிட்டிங் க்கு தேவையான முக்கியமான போட்டோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்
small images:
சிறுசிறு போட்டோக்கள் அனைத்தும் இந்த பட்டனில் கொடுக்கப்பட்டுள்ளது எல்லாவற்றையும் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்

Texture:
Trailer VIdeo:
இவற்றுக்குத் தேவையான வீடியோக்கள் கிளை கொடுக்கப்பட்டுள்ளது டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்
All files in One folder:
அனைத்து பைல்களையும் ஒரே போல்டரில் டவுன்லோட் செய்வதற்கு கீழே உள்ள பட்டனை அழுத்தவும் ஆனால் நீங்கள் 15 வினாடிகள் காத்திருக்க வேண்டியது இருக்கும் அந்தப் பக்கத்தில் அல்லது மேலே உள்ள ஒவ்வொரு பட்டனையும் அழுத்தி தனித்தனியாக டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி வணக்கம்.
pixellap:
Photo & teaxt editing app:
Adding stylish text, 3d text, shapes, stickers and drawing on top of your picture has never been easier.
best youtube thumbnail photos editing app in pixellap and pics art editing.
With a simple and clean interface that lets you focus on whatever you’re doing, a wide selection of presets, fonts, stickers, backgrounds, more than 60 unique options that you can customize and of course your imagination, you’ll be able to create stunning graphics and amaze your friends straight from your phone or tablet.
Features:
Text:
easy add text and edit text size color add and customize as much text objects as you want… also availble various font style.
3D Text:
create 3d texts and overlay them on top of your images, or have them stand on their own in a cool poster…create youre 3d text and easily.
Text effects:
make your text stand out with dozens of text effects like : Shadow, Inner Shadow, Stroke, Background, Reflection, Emboss, Mask, 3d text… texturing your text use blending option.
Text color:
Set your text to any fill option you want, be it a simple color, a linear gradient, a radial gradient, or an image texture.
Text font:
import your favorite font style customized add font text in pixellap apk app choose from 100+, hand picked fonts. Or use your own fonts