free copyright image & video website in tamil

how to use image and video without copyright issue in tamil

வணக்கம் நண்பர்களே யூட்யூப் மட்டும் வெப்சைட்களை போட்டோ மட்டும் வீடியோஸ் காப்பிரைட் இல்லாமல் எவ்வாறு பயன்படுத்துவது நீங்கள் ஒரு யூடியூப் சேனல் அல்லது வெப்சைட் நடத்தி வேர்கள் என்றால் உங்களுக்கு தெரிந்திருக்கும் உங்களுடைய போட்டோ அல்லது வீடியோ தவிர மற்றவர்களின் படைப்பில் வந்த எந்த ஒரு போட்டோ வீடியோ மற்றும் எழுத்துக்கள் எவற்றையும் அவரின் அனுமதியின்றி பயன்படுத்தக் கூடாது அப்படி பயன்படுத்தினால் நமது வெப்சைட் நமது யூடியூப் சேனலுக்கு பெரிய பாதிப்பை உண்டாக்கும் அவற்றிலிருந்து நாம் தற்காத்துக்கொள்ள என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.

உங்களுக்கு ஏதாவது பற்றி வீடியோ அழகு வெப்சைடு போஸ்ட் பண்ணும் பொழுது அதற்கு போட்டோஸ் தேவைப்படும் அவற்றுக்கு கூகுளில் சர்ச் செய்து அந்த போட்டோவை காப்பி செய்து பயன்படுத்துவீர்கள் பின்பு அவை பெரிய தொந்தரவாக நமது வெப்சைட்டுகளுக்கு யூடியூப் உங்களுக்கு வந்து சேரும் அவற்றை தவிர்ப்பதற்கு 4 வெப்சைட் லிங்குகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள அவற்றில் சென்று உங்களுக்கு தேவையான போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை ஹை குவாலிடி டவுன்லோட் செய்து பயன்படுத்தி கொள்ளலாம் இவை அனைத்தும் இலவசம் மேலும் சில போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை மட்டும் காசு பணம் செலுத்தி வாங்குவது போன்று இருக்கும் இந்த வெப்சைட்டில் 70% போட்டோஸ் வீடியோஸ் பணம் செலுத்த தேவையில்லை இலவசமே இவற்றின் இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளத

website 1

website 2

website 3

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial