How to make thuppaki title intro using your name with kinemaster – TAMIL STUDIO

வணக்கம் நண்பர்களே துப்பாக்கி திரைப்படத்தில் வருவது போன்று எளிதில் உங்களது பெயர் கொண்டு எவ்வாறு எடிட் செய்வது என்று இன்று நம் எடிட்டிங் வீடியோவில் குறிப்பிட்டுள்ளேன் அவற்றை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்

THUPPAKKI LOGO WEBSITE :

துப்பாக்கி திரைப்படத்தில் வருவது போன்று எழுத்தில் உங்களது பெயர் வரும் வேண்டுமென்றால் இந்த இணையதளத்தை பயன்படுத்தி உங்களது பெயரை உள்ளிட்டு டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்

THUPPAKI IMAGE 1

இணையதளத்தில் பதிவிறக்கம் செய்த இமேஜில் பாதி கிராப் செய்தது போன்று இமேஜ் கீழே கொடுக்கப்பட்டுள்ளது அவற்றை டவுன்லோட் செய்து கொள்வதால் உங்களது எடிட்டிங் வேலை சுலபமாக இருக்கும் இந்த இமேஜ் காமன் ஆக இருக்கும் துப்பாக்கியின் கீழ்பாகம் உங்களது எழுத்து கொண்டு வரும் இமேஜை மட்டும் எடிட்டிங் செய்து கொள்ளுங்கள்

FIRE EFFECT :

துப்பாக்கி எடிட்டிங் செய்து முடித்த பிறகு நெருப்புப் போன்று வரும் போட்டோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது அவற்றை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் டவுன்லோட் பட்டன் காட்டில் என்றால் 10 விநாடிகள் காத்திருக்கவும்

O/P VIDEO – MUSIC

நான் எடிட்டிங் செய்த வீடியோவை பார்ப்பதற்கு கீழே உள்ள வீடியோவை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் அது மட்டுமின்றி அவற்றை பயன்படுத்தி உள்ள மியூசிக் உங்கள் வேண்டுமென்றாலும் அந்த வீடியோவை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்

PIXELLAP

Pixellap ஆப் அப்ளிகேஷன் பயன்படுத்துவதன் மூலம் உங்களது போட்டோக்களை எடிட் செய்வதற்கு மிகவும் சிறந்த அப்ளிகேஷன் ஆகும்

Photo & teaxt editing app:

Adding stylish text, 3d text, shapes, stickers and drawing on top of your picture has never been easier.

best youtube thumbnail photos editing app in pixellap and pics art editing.

With a simple and clean interface that lets you focus on whatever you’re doing, a wide selection of presets, fonts, stickers, backgrounds, more than 60 unique options that you can customize and of course your imagination, you’ll be able to create stunning graphics and amaze your friends straight from your phone or tablet.

2 Comments

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial