KGF Titile Intro video kinemaster | online video editing – TAMIL STUDIO
KGF Titile Intro video kinemaster | online video editing – TAMIL STUDIO
வணக்கம் நண்பர்களே இன்று நாம் திரைப்படத்தில் வருவது போன்று எவ்வாறு வீடியோ எடிட்டிங் செய்வது என்று பார்ப்போம் இவற்றைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள கீழே உள்ள யூடியூப் வீடியோவை கிளிக் செய்து தமிழில் தெரிந்து கொள்ளுங்கள்
உங்களுக்கு இந்த டெம்ப்ளேட் உள்ள வெப்சைட் லிங்க் வேண்டும் என்றால் கீழே டெம்ப்ளேட் என்று கொடுக்கப்பட்டிருக்கும் பட்டனை அழுத்தி அந்த இணையதளத்திற்கு சென்று விடுங்கள்

அவற்றின் எடிட் என்ற பட்டனை அழுத்தி உங்களது போட்டோ மற்றும் எழுத்துக்களை டைப் செய்து கொள்ளுங்கள்
இந்த வீடியோவை டவுன்லோட் செய்து உங்களது கைன் மாஸ்டர் அப்ளிகேஷனில் எடிட்டிங் செய்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்
kinemaster
உங்களுக்கு டைம் மாஸ்டர் அப்ளிகேஷன் வேண்டுமென்றால் டவுன்லோட் செய்து பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்
நன்றி வணக்கம்