Kinemaster Neon hide effect Editing in tamil – TAMIL STUDIO
Kinemaster Neon hide effect Editing in tamil – TAMIL STUDIO
வணக்கம் நண்பர்களே இன்று நாம் வீடியோவில் தெரிவது போன்று வெள்ளை நிறக் கோடுகளுடன் நமது உடலை எவ்வாறு மறைத்து எடிட்டிங் செய்வது என்று நாம் பார்க்க இருக்கிறோம்.
இவற்றிற்கு இரண்டு வெப்சைட்கள் தேவை இல்லை என்றால் நீங்கள் கிரீன் ஸ்கிரீன் வைத்திருக்கவேண்டும் கிரீன் ஸ்கிரீன் வைத்திருந்தால் நீங்கள் வீடியோ பேக்ரவுண்ட் கிரீன் ஸ்கிரீன் மற்றும் எடிட்டிங் செய்வதற்கு தேவை இருக்காது .
முழுமையாக தெரிந்து கொள்ள மேலே உள்ள வீடியோவை கிளிக் செய்து பார்க்கவும்
Remove video background:
உங்கள் வீடியோவில் உள்ள பேக்ரவுண்ட் நீக்குவதற்கு இந்த வெப்சைட் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அது மட்டுமின்றி பச்சை நிறத்தில் மாற்றுவதற்கும் மிகவும் ஏற்ற வெப்சைட்டாக உள்ளது ஆகையால் இந்த வெப்சைட்டை பயன்படுத்தி பின்புறத்தில் உள்ள பகுதிகளை நீக்கிவிட்டு பச்சை நிறமாக மாற்றிக்கொள்ளவும் பச்சை நிறம் தான் மாற்ற வேண்டும் என்று கிடையாது உங்களிடம் சட்டை கலர் மற்றும் கருப்பு சிவப்பு போன்றவைகளை தவிர்ப்பது மிகவும் நல்லது.

GIF to VIDEO:
GIF வீடியோவாக மாற்றுவதற்கு இந்த வெப்சைட் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது ஆகையால் இந்த வெப்சைட் டையும் கிளிக் செய்து பயன்பெறுங்கள்.
நன்றி வணக்கம்