bullet text etiding in kinemaster tamil studio
உங்களுக்கு யூடியூப் சேனலுக்கு ஒரு இன்ட்ரோ வேண்டும் என்றால் கீழே உள்ள வீடியோவை க்ளிக் செய்து தமிழில் தெரிந்து கொள்ளுங்கள் அவற்றில் உங்களது யூடியூப் சேனல் பெயர் கூறு துப்பாக்கி புல்லட் சென்றுள்ளது போன்று ஒரு வீடியோ உருவாக்கியுள்ளேன் அவற்றை எவ்வாறு உருவாக்குவது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு தேவையான அனைத்து பைல்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது புல்லட் உள்ள வீடியோக்கள் தேவை என்றால் பயன்படுத்துங்கள் இல்லை என்றால் போட்டோ உள்ள புல்லட்டை மற்றும் பயன்படுத்தும் அது தான் சரியாக இருக்கும் இல்லை வீடியோதான் வேண்டுமென்றால் பயன்படுத்துங்கள் போட்டோவை டவுன்லோடு செய்ய லாங் பிரஸ் செய்து டவுன்லோட் என்ற பட்டனை பெற்றுக் கொள்ளுங்கள்

உங்களுக்கு kinemaster அப்ளிகேஷன் வேண்டும் என்றால் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து அங்கு kinemaster என்று search செய்யுங்கள்.
kinemaster (search this website) https://bit.ly/3j7rtwT