Easy Frame Blocking & Masking Tutorial Effects | Kinemaster 2020
August 17, 2020
ஹலோ ஃபிரண்ட்ஸ் இன்னிக்கு நம்ம சூப்பரான ஒரு வீடியோ எபெக்ட் பார்க்கப்போகிறோம் அவற்றைப் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள கீழே வீடியோ பதிவிட்டுள்ளேன் அவற்றை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
இந்த வீடியோ எபெக்ட் பயிற்சி செய்து பார்ப்பதற்கு ஒரு வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ள அவற்றை டவுன்லோட் செய்து பயிற்சி செய்துக்கொள்ளுங்கள் டவுன்லோட் பட்டன் காட்டவில்லை என்றால் ஒரு 15 விநாடிகள் காத்திருக்கவும்.

kinemaster அப்ளிகேஷன் வேண்டுமென்றால் இந்த modapk வெப்சைட்டில் search பட்டனில் kinemaster என்று search செய்யவும்