Kinemaster Smoke Effect intro editing – TAMIL STUDIO
வெப்சைட் எவ்வாறு உருவாக்குவது என்பதை தமிழில் தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

வணக்கம் நண்பர்களே இன்று நாம் பார்க்க இருக்கும் kinemaster editing எடிட்டிங் என்னவென்று பார்க்கலாம் அதாவது நீங்கள் யூடியூப் சேனல் வைத்திருக்கலாம் அல்லது எடிட் செய்து பார்ப்பதற்கு இந்த எடிட்டிங் துறையில் உதவிகரமாக இருக்கும் நமது தமிழ் யூடியூப் சேனலில் வீடியோவாக பதிவு செய்துள்ளேன் அவற்றுக்கான வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது பாருங்கள்.
அதாவது உங்களது பெயரில் அதாவது புகை போன்று ஒரு உங்களது எழுத்துக்கள் அல்லது உங்களது யூடியூப் சேனலில் எழுத்துக்கள் தெரியும் அவ்வாறு எப்படி செய்வது என்று பின்வரும் வீடியோவில் கூறியுள்ளேன் கீழே வீடியோ டவுன்லோட் செய்வதற்கான பட்டன் கொடுக்கப்பட்டுள்ளது அவற்றில் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி நண்பர்களே
டவுன்லோட் பட்டன் காட்டவில்லை என்றால் ஒரு 15 விநாடிகள் காத்திருக்கவும் பின்பு காட்டும்
நன்றி நண்பர்களே