marvel kinemaster editing template
July 22, 2020
இருக்கும் தலைப்பு என்னவென்றால் கைன் மாஸ்டர் அப்ளிகேஷனில் ஒரு அறிமுக வீடியோ எவ்வாறு எடிட் செய்வது அதுவும் இன்றே என்னும் அறிமுக வீடியோவை எவ்வாறு நமது பெயரில் எடிட் செய்வது மற்றும் நமது போட்டோவை வைத்து கூட எடிட் செய்து கொள்ளலாம் அவரைப் பற்றி முழுவதுமாக நமது யூடியூப் சேனலில் கொடுக்கப்பட்டுள்ளது நீங்கள் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் அவர்களுக்கு தேவையான போட்டோஸ் ஆடியோ சாங் மட்டும் வீடியோ அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அவற்றிற்கான டவுன்லோட் பட்டன் காட்டவில்லை என்றால் அது 15 விநாடிகள் காத்திருக்கவும் பிறகு டவுன்லோட் பட்டனை காட்டும் நீங்கள் டவுன்லோட் செய்து வீடியோவை தயார் செய்து உங்கள் சேனலுக்கு ஒரு அறிமுக வீடியோ தயார் செய்து கொள்ளுங்கள் நன்றி வணக்கம் நமது யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்யவில்லை என்றால் சரி செய்து கொள்ளுங்கள்.