New Trending whatsapp status kinemaster template

வணக்கம் நண்பர்களே இன்று நாம் பார்க்க இருக்கும் தலைப்பு என்னவென்றால் எவ்வாறு எளிய முறையில் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் கிரேட் செய்வது என்று பார்க்கலாம் ஆவதற்கான வீடியோ தமிழில் கீழே யூடியூப் சேனலில் அப்லோடு செய்து அவற்றை பார்த்து முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.
அவற்றுக்கான டெம்ப்ளேட் கீழே கொடுக்கப்பட்டுள்ளது அவற்றை பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள் டவுன்லோட் பட்டன் காட்டவில்லை என்றால் ஒரு 15 செகண்ட் காத்திருங்கள் அதன் பிறகு உங்களுக்கு ஊதா நிறத்தில் டவுன்லோட் பட்டன் காட்டப்படும் அவற்றை டவுன்லோட் செய்து பதிவிறக்கி கொள்ளுங்கள்.
வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மற்றும் kinemaster editing பற்றி தெரிந்துகொள்ள நமது யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள் நன்றி நண்பர்களே கீழே கொடுக்கப்பட்டுள்ளது இரண்டையும் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் ஒரு பையில் டவுன்லோட் காட்டிக் கொண்டிருக்கும் இன்னொரு பைலில் 15 sec க்கு பிறகு தான் காட்டும்.