kinemaster – Characters introduction Video Editing in tamil – TAMIL STUDIO
June 6, 2020

வணக்கம் நண்பர்களே திரைப்படங்களில் வரும் ஆசைகள் போன்று எவ்வாறு அறிமுக காட்சிகளை எடிட் செய்வது என்று இன்று நாம் பார்க்கப் போகிறோம் அவற்றிற்குத் தேவையான அனைத்து பைல்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது அவற்றை பதிவிறக்கம் செய்து நீங்களும் இதே போன்று எடிட் செய்து கொள்ளலாம் இவற்றைப் பற்றி தெரிந்து கொள்ள கீழே வீடியோ கொடுக்கப்பட்டுள்ளது அவற்றை பார்த்து முழுமையாக தெரிந்து கொள்ளவும் நன்றி வணக்கம்
background black & white
ink paint effect
