how to edit dance with spiderman and dhanos in kinmaster
May 23, 2020

வணக்கம் நண்பர்களே நீங்கள் டிக் டாக் மற்றும் யூட்யூப் பயன்படுத்திய உள்ளது பிரபல கார்ட்டூன் மற்றும் ஹாலிவுட் திரைப்படத்தின் கேரக்டர்களின் உடன் டான்ஸ் ஆடுவது போன்று எடிட் செய்து இருப்பார்கள் அவற்றை எவ்வாறு எடிட் செய்வது மற்றும் அவற்றுக்கு தேவையான கிரீன் ஸ்கிரீன் கீழே கொடுக்கப்பட்டுள்ளது அவற்றை பதிவிறக்கம் செய்து kinemaster அப்ளிகேஷனில் chromokey என்னும் ஆப்ஷனை பயன்படுத்தி கிரீன் ஸ்கிரீன் நீக்கிவிட்டு நீங்களும் இதே போன்று எடிட் செய்து கொள்ளலாம்.
இவரைப் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள கீழே வீடியோ கொடுக்கப்பட்டுள்ளது அவற்றை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் நன்றி வணக்கம்.