Instagram and whatsapp profile trending photo editing app – photo edting template free app – tamil studio

Intro:

Name : Picshot

type ; Photoediting app

Price : Freemium

TS Rating : Bad – Normal – Good – Best

Features:

Neon effect

profile editing

free trending template

water drop effect

fire effect

wings effect

auto background remover

fire rings

More Templates

App Telling Feature:

PicShot Photo Editor Neon Cam is a wonderful pic collage maker and picture editor with amazing neon art filters and drip art effects.

It comes with many photo editing tools to take your photo edit experience to the next level and create profile picture!

இந்த பதிவில் நீங்கள் எளிதாக போட்டோ எடிட் செய்த இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ் அப்பில் உங்களது ப்ரொபைல் பிக்சர் வைத்துக்கொள்ளலாம் அதுபோக நீங்கள் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வீடியோ எடிட்டிங் எடிட் செய்வதற்கு அவுட்லைன் போட்டோ உருவாக்குவதற்கு இந்த ஆப் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் பயன்படுத்தி பாருங்கள் எவ்வாறு பயன்படுத்தலாம் என்று கூறியுள்ளேன் அவற்றை கவனமாக பயன்படுத்துங்கள்

Enjoy incredible filters for pictures and selfie camera effects like neon line art filters and angel wings using this amazing pic editor.

இந்த அப்ளிகேஷனில் 90% இலவசமாக கொடுக்கப்பட்டிருக்கும் சிறிதளவு மட்டும் பணம் செலுத்துமாறு இருக்கும் அதிக அளவில் விளம்பரங்கள் வருகின்றன மற்றபடி இந்த அப்ளிகேசன் நன்றாக உள்ளது

Show your wonderful creativity with neon spirals, change background and edit pic easily!

நீங்கள் எடிட் செய்ய சிரமம் இல்லாமல் இருப்பதற்கு இந்த சில வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது அதுபோக அப்ளிகேஷனில் பணம் செலுத்தி பெற வேண்டிய வசதிகள் அனைத்தும் இவற்றில் இலவசமாக நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்

Choose an image from your unique photo lab to add fantastic filters for pictures and create cool snap pic using this amazing face camera effects. Edit photo like a pro with wonderful photo filters and effects

நீங்கள் உங்களது போட்டோக்களை உங்களது போட்டோ தூரத்தில் உள்ள அவற்றை நீக்குவதற்கு நான் முன்பு இணைய தளம் பயன்படுத்தி உள்ளேன் அவற்றில் கூறியுள்ள நீங்களும் அவற்றை பயன்படுத்தி விடுவீர்கள் ஆனால் அவற்றில் குவாலிட்டி கம்மியாக இருக்கும் ஆனால் இந்த அப்ளிகேஷன் பயன்படுத்தினால் முழு அளவு வாலியுடன் நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

ஓகே நண்பர்களே இந்த உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன் நமது யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள் இதுபோல வீடியோ உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது நன்றி வணக்கம்.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial