how to edit text on river in kinemastrer
May 17, 2020

நண்பர்களே இன்று நாம் தண்ணீர் மேலே நமக்கு தேவையான எழுத்தை எவ்வாறு முப்பரிமாண வடிவில் எடிட் செய்வது என்று பார்ப்போம் அதுவும் மாஸ்டர் அப்ளிகேஷனை பயன்படுத்தி மிகவும் சிறப்பாக தத்துரூபமாக ஆற்றில் தண்ணீரில் நமது பெயர் எழுதி இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தும் இவற்றைப் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ளது அவற்றை கிளிக் செய்து முழுவதுமாக பார்த்து தெரிந்து கொள்ளவும் இவற்றுக்குத் தேவையான வீடியோவை கீழே கொடுத்துள்ளேன் அவற்றுக்கு 15 நிமிடங்கள் காத்திருக்கவும்..