Top 6 video ediitng app tamilstudio
கலக்கலானTop 7 App | Volume Key Tricks | Best 3 Video Editing Apps For Android 2021 – TAMIL STUDIO
வணக்கம் நண்பர்களே இன்று மிகவும் பயனுள்ள 6 அப்ளிகேஷனை பற்றி கூறியுள்ளேன் அவற்றிற்கான இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது கிளிக் செய்துபயன்படுத்திக் கொள்ளுங்கள் இவற்றை பற்றி முழு விவரம் கீழே உள்ள வீடியோவில் குறிப்பிட்டுள்ளேன்
Light cut:
Name – lightcut
Type – Video editing & Template
TS Rating – Bad – Normal – Good – Best
லைட்ஸ் கட் இந்த அப்ளிகேஷன் வீடியோ எடிட்டிங் செய்வதற்கு மிகவும் எளிமையாக இருக்கும் இவற்றை இலவசமாக நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் இவற்றிற்கான இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது
quick Cursor:
Name – quick cursor
Type – app
TS Rating – Bad – Normal – Good – Best
இந்த அப்ளிகேஷன் உங்களது மொபைல் ஸ்க்ரீன் பெரிய அளவில் இருந்தால் நீங்கள் இவற்றை பயன்படுத்தி மிகவும் பயன் அடையலாம் இவற்றிற்கான இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது
vlog:
எளிமையான வீடியோ எடிட்டிங் அப்ளிகேஷன்
Name – vlog
Type – video editor
TS Rating – Bad – Normal – Good – Best
windows 11 Theme:
Name – windows theme
Type – mobile theme
TS Rating – Bad – Normal – Good – Best
லேப்டாப் பிடிக்கும் அவற்றை போன்று மொபைலிலும் பயன்படுத்த வேண்டும் என்றால் இந்த அப்ளிகேஷன் பயன்படுத்தலாம்

top 7 app template preset for social media photos and video for canva app, keymapper is custoimze volum key for shorcut app example open app use volume button or toruch on off all function volumekey up down button base windows them use in mobile app. quick cursor is access full screen touch half screen. vlog lightcut is video editing app
Canva:
Name – canva
Type – social media template
TS Rating – Bad – Normal – Good – Best
இந்த அப்ளிகேஷன் சோசியல் மீடியா எடிட் செய்வதற்கு மிகவும் எளிதாகவும் அனைவரும் விரும்பும் வகையிலும் கொடுக்கப்பட்டுள்ளது வேண்டுமென்றால் பயன்படுத்திக் கொள்ளுங்கள்
Cad:
Name – cad 3d
Type – 3d modeling
TS Rating – Bad – Normal – Good – Best
மொபைலில் கொடுக்கப்பட்டுள்ள முப்பரிமான உருவாக்குவதற்கு மிகவும் பயனுள்ள அப்ளிகேஷன்
Keymapper:
உங்களுக்கு அடிக்கடி தேவைப்படும் அப்ளிகேஷன் அல்லது மொபைலில் தேவைப்படும் வசதிகளை சத்தத்தைக் ஊட்டும் பட்டனை அழுத்துவதன் மூலம் நீங்கள் அவற்றை கட்டுப்படுத்தலாம்.
Name – Keymapper
Type – volume key controller
TS Rating – Bad – Normal – Good – Best