Trending Instagram Reels Editing in Kinemaster | Photo collage Scroll Edit| Kinemaster – TAMILSTUDIO
August 24, 2022
Kinemaster VIdeo editing app
App:
Name – Kinemaster
Type – Video editing
Price – Freemium
Ts Rating – Bad – Normal – good – Best
intro:
வணக்கம் நண்பர்களே இன்று நாம் பார்க்க இருக்கும் வீடியோ எடிட்டிங் ஆப் இவற்றில் தற்பொழுது ட்ரெண்டிங்கில் உள்ள வீடியோ எடிட்டிங் எவ்வாறு செய்வது அதாவது பேக்ரவுண்டில் நமது அனைத்து போட்டோக்களும் சுழண்டு கொண்டு இருக்கும் முன்பு நமது போட்டோவை எளிதில்செய்வது எப்படி என்று கூறியுள்ளேன் மிகவும் எளிமையாக இருக்கும் முயற்சி செய்து பாருங்கள்

இதற்கு தேவையான அப்ளிகேஷன் கீழே கொடுக்கப்பட்டுள்ளது மேலும் உங்களது போட்டோஸ் ஆப்பிள் இல்லை என்றால் கூகுள் போட்டோஸ் என்ற ஆப்பை டவுன்லோட் செய்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்
Google photos
Thankyou