Best Video editing app for Mobile | AVU Motion Video Editing App _ Tamil Studio

இன்று நாம் பார்க்கப் போகும் வீடியோ என்னவென்றால் ஒரு சூப்பரான வீடியோ எடிட்டிங் ஆப் கூடுதலாக நீங்கள் 3d ஆப்ஜெக்ட் செய்யும் பயன்படுத்தி மிக அழகாக உங்களுக்கு பிடித்த மாதிரி எடிட் செய்து கொள்வதற்கான ஒரு ஆப்பை பற்றி கூறியுள்ளேன் அவற்றை இன்ஸ்டால் செய்து பயன்படுத்தி பாருங்கள் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பது வீடியோவில் கூறியுள்ளேன் அவற்றை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் மேலும் உங்கள் ஆதரவு இருந்தால் நான் இவற்றில் உள்ள வசதிகளை மிகவும் தெளிவாக எடுத்து அடுத்தடுத்த வீடியோவில் கூறுகிறேன்.

APP:

Name – AVU Motion

Type – 3d Animation, Video Editing

Price – freemium

TS Rating : Bad – Normal – Good – Best

Feature Detail:

● Music Video Editor

Beat Detect Video editing
Want to create videos to get more fans & followers on social media?
AVU offers powerful music editing and alignment features. Blur, 3D, Scatter, Particle and 100 more video effects!

Use this powerful video editor to become a video guru and get tons of likes on Instagram & TikTok!

● Smooth Slow Motion Editor

Curve wave form control speed reamp soon
Applied Optical Flow Interpolation method, AVU allows you to create smooth slow-motion videos just like you do with your computer,

● 3D Renderers.

import 3d object in this avu avideo editing app
Mapping your videos & images to 3D models.

● Chroma Key & Green Screen

advanced color removwd feature


Offers several green screen resources in different styles. Use chroma key and green screen features to make stunning videos.

● Multi-layer Timeline
An intuitive editing interface to zoom in & out precisely frame by frame in this video editor app.
Multiple layers of pip, text, music, images, stickers & special effects.

● Save and Share
Custom export resolution and frame rate including 720p, 1080p. Choose a suitable resolution to compress and convert your video.

alight motion, Motion Ninja அதற்கு பின்பு மிகவும் எளிதாகவும் புரிந்துகொள்ளும் வண்ணமும் இருக்கும் ஒரு சிறந்த வீடியோ எடிட்டிங் அப்ளிகேஷன் என்று நான் நினைக்கிறேன் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று உங்கள் கருத்தை இங்கு பதிவிடவும்

நன்றி வணக்கம்

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial