How to Edit DON Movie Title Card Editing in Kinemaster

Intro:

நண்பர்களே இன்று நாம் பார்க்க இருக்கும் வீடியோ என்னவென்றால் சிவகார்த்திகேயன் அவர்கள் நடித்த டான் மூவி திரைப்படத்தின் டைட்டில் கார்டு எவ்வாறு செய்வது என்று வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் அவர்களுக்கு தேவையான பைல்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

Editor:

App Name – Kinemaster

type – video editing

price – freemium

level – Bad – Normal – Good – Best

best video editing app

Template:

Don movie title card video editng template watch https://youtube.com/shorts/yWJzNIX3wdI

Full edit:

Background:

வீடியோவில் பயன்படுத்தியுள்ள மஞ்சள் நிற வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது டவுன்லோட் செய்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Flaying :

சுற்றி ராக்கெட் பேப்பர் டவுன்லோட் இனப்பு

Font:

இவை எடிட் செய்வதற்கு தேவையான பான்ட் கொடுக்கப்பட்டுள்ளது அவற்றையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்

Fold Image:

பேப்பர் மடக்குவது போன்று தோற்றத்தை உருவாக்குவதற்கு இந்த போட்டோவை பயன்படுத்துங்கள்

Drop Animate :

water drop இருப்பது போன்று இருக்கும் வீடியோ

All file:

அனைத்து பைல்களும் ஒரே கிளிக்கில் டவுன்லோட் செய்வதற்கு சிறிது நேரம் நீங்கள் காத்திருkka வேண்டும்

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial