Vaathi Title Card Editing | Tamil Movie Title Making | Vaathi Font Generator – TAMIL STUDIO
Vaathi Title Card Editing | Tamil Movie Title Making | Vaathi Font Generator – TAMIL STUDIO
வணக்கம் நண்பர்களே இன்று நாம் பார்க்கும் வீடியோ என்னவென்றால் வாத்தி டைட்டில் கார்டு எவ்வாறு எடிட் செய்வது என்று பார்க்கலாம் அவற்றுக்கு தேவையான பைல் மற்றும் ஆப் கீழே கொடுக்கப்பட்டுள்ளது டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்
APP DetailS:
வீடியோ எடிட்டர் ஒரு அருமையான இலவச வீடியோ எடிட்டர் ஆகும் அவற்றிற்கான இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது
App Name – VN Video Editor App
Price – Free
Type – Video Editing App
Level – Bad – Average – GooD – Best
Background Video:
பின்புறத்தில் பயன்படுத்தும் படத்தில் உள்ள வீடியோ கொடுக்கப்பட்டுள்ளது அவற்றை கொண்டு நீங்கள் டெம்பிளேட் ஆக பயன்படுத்தி வீடியோ மேட் செய்யலாம்.
அவற்றைப் பின்பற்றி edit செய்து கொள்ளுங்கள்
இந்த வீடியோவில் எழுத்து இல்லாமல் பேனாமட்டும் இருப்பது போன்று இருப்பதால் நீங்கள் எளிதாக எடிட் செய்து கொள்ளலாம்
Texture:
கீழே கொடுக்கப்பட்டுள்ளது எழுத்துக்களில் பயன்படுத்துங்கள்
இவற்றிற்குத் pixellap ஆப்தேவை அவற்றை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்
Font:
எழுத்து வடிவம் பிக்சல்லாப் அப்ளிகேஷனில் இருக்கும் அவ்வாறு இல்லை என்றால் நீங்கள் இவற்றை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்
download from dafont
PHOTO eDITOR:
App Name – pixellap
Price – Free
Type – photo Editing App
Level – Bad – Average – GooD – Best
Template: (எடிட் செய்ய தெரியாதவர்களுக்கு )
கீழே கொடுக்கப்பட்டுள்ள டெம்பிளேட் எனக்கு எடிட் செய்ய வரவில்லை தெரியவில்லை என்பவர்களுக்காக எளிதாக மாற்றி அமைப்பதற்கு கொடுக்கப்பட்டிருக்கும் இவற்றிற்கு தேவையான ஆப் லிங்க் கீழே கொடுத்துள்ளேன் அவற்றை இன்ஸ்டால் செய்து இந்த பைலை ஓபன் செய்தீர்கள் நீங்கள் எடிட் செய்து கொள்ளலாம் உங்களது நேம் கொண்டு எவ்வாறு எடிட் செய்வது என்று வீடியோ குறிப்பிட்டிருக்கும்
app
App Name – motion ninja
Price – Freemium
Type – Video Editing App
Level – Bad – Average – GooD – Best
Template