Vikram Title Card Editing – Template

வணக்கம் நண்பர்களே இன்று நாம் விக்ரம் திரைப்படத்தின் எழுத்து வடிவம் எவ்வாறு எடிட் செய்வது என்று பார்க்கலாம் அவற்றிற்கு முதலில் நீங்கள் நான் வீடியோவில் பயன்படுத்தி உள்ள சாப்ட்வேரை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்

Software:

நான் வீடியோவில் கூறிய சாப்ட்வேரை பற்றி நமது சேனலில் ஏற்கனவே கூறியுள்ளேன் அந்த சாஃப்ட்வேர் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது டவுன்லோட் செய்து வைத்துக் கொள்ளுங்கள்

TEmplate:

அடுத்தது நமக்கு முக்கியமானது எளிதில் விக்ரம் திரைப்படத்தில் உள்ள எழுத்து வடிவத்தை கொண்டுவருவதற்கு வடிவில் தந்துள்ளேன் அவற்றையும் டவுன்லோட் செய்து கொண்டு ஓபன் செய்து கொள்ளுங்கள்.

How To opne file?

click file option in left top corner

click open option

now select our vikram movie template

Texture:

வீடியோவில் நான் கூறியுள்ள தேவைப்படும் கோடு போன்ற போட்டோ கொடுத்துள்ளேன் அவற்றையும் ரிப்ளை செய்து கொள்ளுங்கள்

Template Video :

வீடியோவில் பயன்படுத்தியுள்ள பேக்ரவுண்ட் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது அவற்றையும் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நான் கூறிய இல்லை எளிமையான முறையில் உங்களுக்கு எளிதாக இருக்கும் full tutourial தெரிந்துகொள்ளவேண்டும் என்றால் நாளை அப்லோட் செய்து உள்ள வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் அப்லோட் செய்து இருந்தால் அதற்கான வீடியோ கீழே கொடுக்கப்பட்டிருக்கும்

நன்றி வணக்கம்

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial