RRR Movie Title Card Titing | RRR Movie Font Editing | movie title Making in Tamil – TAMIL STUDIO
வணக்கம் நண்பர்களே இன்று நாம் பார்க்க இருக்கும் வீடியோ எடிட்டிங் என்னவென்றால் ஆர் ஆர் ஆர் என்ற திரைப்படத்தில் வரும் எழுத்து போட்டு எவ்வாறு நம் வடிவமைப்பது என்று முதல் வீடியோவில் கூறுகளில் இரண்டாவது வீடியோவில் வீடியோ வடிவில் எவ்வாறு உருவாகிறது என்று நான் கூறுகிறேன் அல்லது கூறி என்றால் அதற்கான வீடியோ யூடியூபில் இருக்கும் இதற்குத் தேவையான போட்டோக்கள் எழுத்து வடிவங்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது கிளிக் செய்து டவுன்லோட் செய்துகொள்ளுங்கள் சிறிது நேரம் காத்திருந்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்
Font:
திரைப்படத்தில் வருவது போன்று எழுத்து உருவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது அவற்றில் மேலும் எடிட் செய்வது பற்றி வீடியோவில் குறிப்பிட்டுள்ளேன் அந்த எழுத்துரு டவுன்லோட் செய்துகொள்ளுங்கள் டவுன்லோட் பட்டனை கிளிக் செய்து பத்து விநாடிகள் காத்திருக்கவும்
Texture:
ஆர் ஆர் ஆர் திரைப்படத்தில் எழுத்தில் உள்ள போட்டோக்கள் எவ்வாறு உருவாக்குவது என்று கூறி உள்ளேன் மற்றும் அவற்றிற்கான இரண்டாவது வரும் போட்டோ கொடுக்கபட்டுள்ளது அவற்றை டவுன்லோட் செய்து பயன்படுத்தவும்

Background Video:
இரண்டாவது வீடியோவில் கூறப்பட்டுள்ள பேக்ரவுண்ட் வீடியோ கீழே கொடுத்துள்ளேன் அவற்றையும் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்
Emboss Texture Website:
திரை படத்தில் உள்ளது போன்று நமது போட்டோக்களை மாற்றி தருவதற்கான இணையதளம் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது அவற்றையும் கிளிக் செய்து ஓபன் செய்து கொள்ளுங்கள்
நண்பர்களே இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன் மேலும் என்னுடைய யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து வில்லை என்றால் சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள் இது போல வீடியோ உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது நன்றி வணக்கம்