Beast Template Without Text | Arabic Kuthu Video Song in Kinemaster Editing – TAMILSTUDIO

Tamil studio,tamil,தமிழ்,tricks,how to,Tamil,animation,tamil tutourial,beast,arabic kuthu,video editing,Arabic kuthu Song,Arabic kuthu Song Lyrics,Arabic kuthu Song WhatsApp status,Beast Movie Arabic kuthu Song,beast update,beast update today,beast update whatsapp status,beast update reaction,beast update tamil,beast update whatsapp status tamil,arabic kuthu template,beast font,beast whatsapp status editing,kinrmaster video editing,kinemaster,2022,in tamil வணக்கம் நண்பர்களே இன்று நாம் எவ்வாறு பீஸ்ட் திரை படத்தில் உள்ளது போன்று எடிட் செய்வது என்று பார்க்கலாம் அவற்றிற்கான வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் அவற்றுக்கு தேவையான சைஸில் கீழே கொடுத்துள்ளேன் அவற்றையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள

Font:

வீடியோவில் பயன்படுத்தி உள்ள எழுத்து உருவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது அவற்றை டவுன்லோட் செய்து புதிய kinemaster அப்ளிகேஷனில் பயன்படுத்தவும்.

Template:

எழுத்துக்கள் இல்லாத வெறும் வீடியோ மட்டும் உள்ள வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது அவற்றை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்

இதற்கு முன்பாக வேறு ஒரு தலைப்பில் ஒரு வீடியோ உள்ளது அவற்றையும் பார்த்து எடிட் செய்து பழகிக் கொள்ளுங்கள் இவை பயனுள்ளதாக இருந்தால் அமைதி யூடியூப் சேனலில் மறக்காம சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள் நன்றி வணக்கம்

One Comment

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial