Tnpsc Group 2 Photo Editing in Mobile | Passport Size Photo Editing| Name Date in Photo -TAMILSTUDIO
வணக்கம் நண்பர்களே நம் எவ்வாறு குரூப் டூ எக்ஸாம் இருக்கு அப்ளை செய்யும் பொழுது அவர்கள் கேட்கும் ஃபார்மேட் போட்டோ எடிட் செய்வது என்று வீடியோவில் கூறியுள்ளவற்றை தெளிவாக பார்த்துக்கொள்ளுங்கள் அவர்களுக்கு தேவையான அப்ளிகேஷன்கள் மற்றும் போட்டோக்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது பயன்படுத்திக் கொள்ளப்படும்
Tnpsc Group 2 Photo Editing in Mobile | Passport Size Photo Editing| Name Date in Photo -TAMILSTUDIO


Editing App:
நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இரண்டு அப்ளிகேஷனில் ஏதோ ஒன்றைப் பயன்படுத்தலாம் முதலில் கொடுக்கப்பட்டுள்ளது நான் வீடியோவில் கூறியுள்ள அப்ளிகேஷன் இரண்டாவதாக கொடுக்கப்பட்டுள்ளது அப்ளிகேஷன் முதல் உள்ள அப்ளிகேஷன் போன்று இருக்கும் ஆகையால் இவற்றை ஒன்றாவது டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்
இந்த அப்ளிகேஷனின் பெயர் டெக்ஸ்டூல் இவற்றை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்
Bg Remover:
நீங்கள் நார்மலாக உங்களது மொபைல் கேமராவில் பகுதி அளவு போட்டோ உங்களது வீட்டு சுவற்றில் பின்புறமிருந்த போக்கில் போட்டு எடுத்துக் கொள்ளவும் பிறகு இந்த இணையதளத்தில் அப்லோட் செய்தால் பின்புறம் நீங்கிவிடும் அதற்குப் பிறகு நீங்கள் வெள்ளையாக மாற்றிக் கொள்ளலாம்
Photos:
கீழே நீங்கள் size செட் செய்வதற்காக போட்டோ கொடுக்கப்பட்டுள்ளது அவற்றை இவ்வாறு செய்வதன் மூலம் ஆட்டோமேட்டிக்காக size எடுத்துக்கொள்வோம்
Background Size photo:

Name Date BG:
போட்டோ வில் உங்களது நேம் மற்றும் போட்டோ எடுத்த தேதி குறிப்பிட வேண்டும் என்று குறிப்பிட்டு உள்ளனர் ஆகையால் அவற்றிற்கான எளிதில் வைத்துக்கொள்வதற்கு இந்த போட்டோ கொடுத்துள்ளேன் இவற்றை இரண்டாவது முறையாக மேலே உள்ள ஐகானை கிளிக் செய்து இம்போட் செய்து கொள்ளவும்

File Size Reduce:
போட்டோ 50kb இருக்க வேண்டும் என்பதால் இந்த இணையதளத்தைப் பயன்படுத்தி நமது போட்டோவின் file அளவை குறைப்பதற்கு இந்த இணையதளம் உதவியாக இருக்கும் ஆகையால் இவற்றை பயன்படுத்திக் கொள்
நான் வீடியோவில் குறிப்பிட்டுள்ளது போன்று அனைத்து தேவையான பைல்கள் மற்றும் இனிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் இதற்காக எனது வீடியோவிற்கு நான் எதிர்பார்ப்பது ஒரு லைக் மட்டும் சற்றே மட்டுமே