beast arabic kuthu lyrics video editing – tamil studio kinmeaster
beast editing kinemaster font
வணக்கம் நண்பர்களே இன்று நாம் டீஸ்ட் திரைப்படத்தில் வரும் பாடலில் உள்ளது போன்று எவ்வாறு எடிட் செய்வது என்று வீடியோவில் கூறியுள்ளேன் அவற்றை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் அவற்றிற்கு தேவையான அனைத்து பைல்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது டவுன்லோட் செய்து படித்துக் கொள்ளுங்கள்

Font:
இந்த பாடலில் வரும் வரிகள் எழுத்து வடிவங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது அவற்றை பயன்படுத்திக் கொள்ளுங்கள்
project file:
கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ப்ராஜெக்ட் டவுன்லோட் செய்து கொண்டீர்கள் என்றால் அவற்றில் உள்ள போட்டோவை மாற்றி உங்கள் போட்டோ மட்டும் வைத்து எடிட் செய்யலாம் இது எடிட்டிங் செய்ய தெரியாதவர்கள் வரவில்லை என்பதற்கு பயனுள்ளதாக இருக்கும் மற்றபடி எடிட்டிங் செய்யத் தெரிந்தவர்கள் போட்டோ வீடியோவை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் இவை உங்களுக்கு தேவையில்லை
Photos:
வீட்டில் பயன்படுத்தியுள்ள போட்டோக்கள் அனைத்தும் கொடுக்கப்பட்டுள்ளது உங்கள் வசதிக்காக அனைத்தும் கொடுக்கப்பட்டுள்ளது அவற்றை வேண்டியவாறு எடிட்டிங் செய்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்
Video:
பேக்ரவுண்ட் போட்டோ மற்றும் துப்பாக்கி மேலும் எழுத்து வருவதற்கான அட்டை வீடியோ அனைத்தும் கொடுக்கப்பட்டுள்ளது அவற்றையும் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நமது யூடியூப் சேனலை இன்றும் சரி செய்யவில்லை என்றால் சரி செய்து கொள்ளுங்கள்
இந்த அனைத்துfile நீங்கள் சிறிது நேரம் காத்திருப்பதால் எங்களுக்கு சிறிது பணம் கிடைக்கும் ஆகையால் தயவு செய்து காத்திருந்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் மேலும் உதவ வேண்டும் என்றால்varum vilabram ஏதாவது ஒன்றை கிளிக் செய்து விட்டு போது.
நன்றி வணக்கம்