Kinemaster New Lyrics Editing | 3d Mask Effect Editing | Tamil Studio

வணக்கம் நண்பர்களே இன்று நாம் பார்க்க இருக்கும் வீடியோ எடிட்டிங் என்னவென்றால் ரோட்டில் கார் செல்கிறது அவற்றுக்குக் கீழே நீங்கள் பயன்படுத்தும் வரவேண்டும் அது எவ்வாறு செய்ய வேண்டும் மேலும் பல எடுத்துக்காட்டுகளுடன் வீடியோ கொடுக்கப்பட்டுள்ளது அவற்றை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் அவர்களுக்கு தேவையான பயிற்சி செய்து பார்ப்பதற்கு போட்டோக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

Road Title Effect:

பேக்ரவுண்டில் பயன்படுத்தப்பட்டுள்ள மேலிருந்து பார்த்தால் ரோடு தெரிவது போன்று இருக்கும் போட்டோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது அவற்றை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

Background:

Car:

அவற்றில் பயன்படுத்தப்பட்டுள்ள கார் போட்டோ பேக்ரவுண்ட் செய்தது போன்று கொடுக்கப்பட்டுள்ளது அவற்றையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இந்த போட்டோ பேக்ரவுண்ட் remove செய்து கார் மட்டும் இருக்கும் இவற்றை உங்களுக்கு வேணும் அளவு அளவை மாற்றிக் கொள்ளுங்கள்.

Layer Order:

முதலில் பேக்ரவுண்ட் போட்டோவை செய்துகொள்ளுங்கள்

இரண்டாவதாக உங்களுக்கு தேவையான டெக்ஸ்ட் ரெடி செய்து கொள்ளுங்கள்

மூன்றாவதாக கார்ட் செய்து அவற்றுக்கு அணிமேஷன் செட் செய்யுங்கள்.

Boat Lyrics Effect:

லிரிக்ஸ் வீடியோ செய்வதற்கு மிகவும் நன்றாக இருக்கும் ஆகையால் இந்த கண்டிப்பாக பயன்படுத்துங்கள் பேக்ரவுண்டில் பயன்படுத்தப்பட்டுள்ள ஏரி போட்டோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

Background:

இந்த போட்டோவை ஏரி அளவு அதிக அளவு இருக்கும் அளவு ஜூம் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.

Boat:

லிரிக்ஸ் வீடியோவில் பயன்படுத்தப்பட்டுள்ள செய்தது போன்று உங்களுக்கு இருக்கும் அவற்றை டவுன்லோட் செய்து உங்களுக்கு வேண்டிய அளவு வைத்துக் கொள்ளுங்கள்,

லிரிக்ஸ் ready செய்தபிறகு போர்ட் போட்டோவை add செய்யவும் அப்படி செய்யவில்லை என்றால் boat ன் மேல் லிரிக்ஸ் இருப்பது போன்று இருக்கும் அவற்றை சரிசெய்வதற்கு boat layer கிளிக் செய்து bring to front என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

Kinemaster app:

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன் நமது யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்

நன்றி வணக்கம்

மேலும் Telegram இன் Tamilstudio55 என்று தேடி இணைந்து கொள்ளுங்கள் அவற்றில் exclusive app வழங்கப்படும்

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial