AlightMotion New Feature | New Update 4.01 in Tamil | Tamilstudio
வணக்கம் நண்பர்களே இன்று நாம் alightmotion அப்ளிகேஷனில் வந்துள்ள புதிய அம்சங்களை பற்றி பார்க்கலாம் மிகவும் சிறப்பாக உள்ளது அவற்றை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் மேலும் கீழே இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது அவற்றை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
New Feature:
- Default Layer Duration
- Create Project Resoualtion
- project Background Color
- canvas zoom
- solo layer
- 3d camera
- Grid
- Pixel Adjustment
- marker shortcut
- Object Layers
- copy Past style effect
- zaxis transform
- new media importing theme
- layer parenting
Default Layer Duration:
இந்த செட்டிங் இன் மூலம் நம் ஆப் செய்யும் போட்டோ லேயர் மற்றும் டெக்ஸ்ட் லேயர் எவ்வளவு செகண்ட் இருக்க வேண்டும் என்பதை நாம் முடிவு செய்து கொள்ளலாம்.

Create Project Resoualtion:
உருவாக்கும் ப்ராஜெக்ட் இன் அளவு மட்டும் கொடுக்கப்பட்டிருக்கும் ஆனால் இப்பொழுது அந்த பிராஜக்ட் இன் குவாலிடி எவ்வளவு என்று இருக்கிறது இவை 4k வரை வைத்துக் கொள்ளலாம்.
மேலும் இவற்றில் பேக்கிரவுண்டில் உள்ள கலர் இரண்டு கலர் மேலும் அதிகரித்து உள்ளன அவை ஊதா மற்றும் பச்சை நிற கலர் இவற்றின் மூலம் குணமாகி பயன்படுத்துவது எளிதாக இருக்கும் என்று இந்த வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
canvas zoom:
மொபைலில் எடிட் செய்யும் பொழுது ஏற்படும் பிரச்சனை நம் ஒரு இடத்தில் எடிட் செய்ய நினைப்போம் ஆனால் நம் விரல் வேறு ஒரு இடத்தை தொட்டுவிடும் இவற்றிற்காக ஜூம் செய்து எடிட் செய்யலாம் அவ்வாறு கேன்வாஸ் செய்யும் செய்வதற்கான இரண்டு வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன இவற்றைப் பயன்படுத்தி மிகவும் துல்லியமாக நம் எடிட் செய்து கொள்ளலாம்.
solo layer:
அதிகபட்ச உருவாகும் பொழுது நம் எடிட் செய்வதற்கு குழப்பங்கள் ஏற்படலாம் அவற்றைப் போக்குவதற்கு சூழலை என்ற வசதி கொடுக்கப்பட்டுள்ளது இவற்றை செய்வதன் மூலம் நம் வேண்டும் என்று நினைக்கும் லேயர் மட்டும் நமக்கு தெரியும் அதான் ஏற்கனவே லேயரை ஹைட் பண்ணுவதற்கான வசதி கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறலாம் ஒவ்வொருவரையும் கைது செய்வதற்கு நேரம் அதிகம் எடுத்துக் கொள்ளலாம் ஆகையால் இந்த solo layer கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டாவது முறையாக அழுத்தும் பொழுது பாதி அளவு பின்புறம் தெரிவது போன்று அதனுடைய opacity குறைந்து காணப்படும்.
3d camera:
இந்த 3d கேமரா மூலம் முப்பரிமாண வடிவத்தில் நம் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் உருவாக்குவது எளிதாகி விடுகிறது இவற்றைச் செய்வதற்கு ஸ்கிரீன் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது இவற்றின் லேயர் செய்தபிறகு z axis நகர்த்துவது மூலம் இவற்றை நம் பயன்படுத்தலாம். மேலும் கொடுக்கப்பட்டுள்ளது போன்று பல வசதிகளை மேற்கொள்ள இவை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
Grid:
இந்த வசதி போட்டோ மற்றும் டெக்ஸ்ட் எடிட் செய்வதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இவற்றை வைப்பது மூலம் ப்ரொபஷனல் வீடியோ எடிட்டிங் செய்வதற்கு மிகவும் துல்லியமாக இருப்பதற்கு அளவுகோல் போன்று இவை இருக்கும் இவற்றை அளவை மாற்றிக் கொள்ளலாம்.
marker shortcut:
இவை தனியாக ஒரு வசதி கொடுக்கப்பட்டுள்ளது தற்போது நீக்கப்பட்டுள்ளது டைமிங் எங்கு உள்ளது அவற்றின் மேல் கிளிக் செய்தால் ஒரு ரைட் கிளிக் செய்தால் அதற்கான thumbnail உருவாக்கலாம்.
copy Past style effect:
முதலில் இருந்த ஆப் ள் லேயரை காப்பி பேஸ்ட் செய்யவும் வசதி மட்டும் தான் இருந்தது ஆனால் இந்த துறையில் பயன்படுத்தப்பட்டுள்ள லொகேஷன் மற்றும் போன்றவற்றையும் காப்பி மற்றும் பேஸ்ட் செய்து கொள்ளலாம்
Object Layers:
3 வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது
1 கேமரா
2 null
3 empty group
இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த கேமரா 3டி வசதிகளை உருவாக்குவதற்கு இந்த நல் என்ற ஆப்ஷன் குறிப்பிட்ட லேயரை கட்டுப்படுத்துவதற்கு எம்டி குரூப் நீங்கள் தேவை என்ற பெயரை உள்ள பிறகு எடுத்துக் கொள்வதற்கு பயன்படுகிறது.
new media importing theme:
போட்டோ மற்றும் வீடியோ இம்போட் செய்யும் வகையில் பெரிய மாற்றம் செய்து உள்ளார்கள் நீங்கள் இம்போட் செய்யும் பொழுதே நீங்கள் ட்ரிம் செய்து கொள்ளலாம் மேலும் அலைன்மென்ட் வைத்துக்கொள்ளலாம் போன்ற தேவைப்படுகின்ற வசதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
zaxis transform:
போட்டோ மற்றும் வீடியோக்களை நகர்த்துவதற்கு டிரன்ஸ்பார்ம் என்ற டூ கொடுக்கப்பட்டிருக்கும் இவற்றில் முப்பரிமாண வடிவில் நகர்த்துவதற்கு z ஆக்சிஸ் கொடுக்கப்பட்டுள்ளது இவற்றின் மூலம் முப்பரிமாண வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் உருவாக்குவதற்கு மிகவும் எளிதாக இருக்கும்.
layer parenting:

layer parenting என்பது Null என்ற ஆப்ஷனை செய்தபிறகு அந்த ஆப்ஷன் மூலம் மற்ற தேவையான இளைஞர்களை கட்டுப்படுத்துவதற்கு முன் நீங்கள் இந்த நல் என்ற பெயருடன் இணைக்க வேண்டும் இதன் பேரன்டிங் கண்ட்ரோல் என்ற வசதி கொடுக்கப்பட்டுள்ளது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
நண்பர்களே இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன் நமது யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்