Top 5 Different Amazon Gadget | Top Tech Amazon Gadgets | Vadivel Meme Review in Tamil- TAMIL STUDIO

1.Reusable Smart NoteBook:

இந்த ஸ்மார்ட் நோட்புக் நீங்கள் திரும்ப திரும்ப பயன்படுத்திக் கொள்ளலாம். இவற்றை கொடுக்கப்பட்டுள்ள pen பயன்படுத்தி நீங்கள் எழுதினால் நீங்கள் அளித்துக் கொள்ளலாம் மற்றும் இவற்றை அழிப்பதற்கு pen ன் மேல்புறம் Eraser கொடுக்கப்பட்டிருக்கும் அவற்றை சிறிய எழுத்துக்கள் அழைப்பதற்கு பயன்படுத்தலாம். ஒரு பக்கத்தை அளிப்பதற்கு சிறிதளவு துணி கொடுக்கப்பட்டிருக்கும் அவற்றை பயன்படுத்தி நீங்கள் எளிதில் அளிப்பதற்கு எளிதாக இருக்கும்.
- இவற்றை எளிதில் கிழியாது.
- இவை தண்ணீர் பட்டாலும் ஒன்று ஆகாது துணியைக் கொண்டு துடைத்துவிட்டு நீங்கள் மறுபடியும் பயன்படுத்தலாம்
- இந்த எழுதிய மற்றும் வரைந்த பக்கத்தை நீங்கள் மொபைல் ஸ்கேனர் கொண்டு ஸ்கேன் செய்து பிடிஎஃப் ஆக வைத்துக் கொண்டால் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம் பிறகு நீங்கள் இந்த பக்கத்தை பறித்துக் கொள்ளலாம்.
- 100 பக்கங்கள் திரும்பத் திரும்ப பயன்படுத்தும் ஆறு கொடுக்கப்பட்டுள்ளது மேலும் பல வசதிகள் உண்டு
2.I Tracker:
- இந்த i tracker கீ செயினை உங்களது சாவி மற்றும் பேக் போன்றவற்றை வைத்துக் கொண்டால் நீங்கள் எங்காவது மறந்து வைத்து விட்டால் அவற்றை உங்கள் மொபைலில் இருந்து ஒலி ஒலிக்க செய்து கண்டுபிடித்துக் கொள்ளலாம்.
- மேலும் உங்களது மொபைலை மறந்து வைத்து விட்டீர்கள் என்றால் இந்த i tracker உள்ள பட்டனை அழுத்தினால் உங்கள் மொபைலில் ஒளி ஒலிக்கும் இவற்றைக் கொண்டு நீங்கள் மொபைலையும் கண்டுபிடித்துவிடலாம்
- இவற்றில் 20 மீட்டர் முதல் 30 மீட்டர் இடைவெளி அதிகரித்தால் உங்களுக்கு ஒரு ஆளா உங்களது மொபைலில் வரும் இவற்றின் மூலம் திருடர்கள் உங்களது பைக்கின் போன்றவை அல்லது உங்களது சிறுவர்களிடம் இந்த கீச்சை நீக்க வேண்டுமா என்றால் ஒரு அவசர ஒளி நமக்கு கிடைக்கும்
- மேலும் இந்த i tracker கொடுக்கப்பட்டுள்ள பட்டனை கிளிக் செய்து நம் போட்டோ எடுத்துக் கொள்ளலாம் அதாவது மொபைலில் உள்ள கேமரா பட்டனை நம் செல்பி எடுப்பதன் மூலம் மூளை அளவு போட்டோ எடுக்க முடியாது ஆனால் ஸ்டாண்டில் பிகு செய்து விட்டு உங்களது i tracker பட்டனை கிளிக் செய்து வந்தால் உங்கள் மொபைலில் கேமரா போட்டோ எடுக்கும் வீடியோ எடுக்கும்.
3.PERFECT MAGNETS Unisex Shoelace Buckles:

உங்களுடைய ஸ்கூல் மற்றும் கல்லூரிகளுக்கு பயன்படுத்தும் shoe ல் laces உள்ளது போன்று உள்ளதால் அவற்றை கட்டுவதற்கும் அவிழ்தல் உங்களுக்கு சிரமமாக உள்ளதா? அவற்றில் ஏற்றவாறு உருவாக்கப்பட்டுள்ள இந்த மேக்னடிக் Buckels உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஒரு முறை கட்டி விட்டார்கள் என்றால் அடுத்த முறை இவற்றிலுள்ள காந்தம் ஒட்டிக்கொள்ளும் தேவை இல்லை என்றால் நீங்கள் எளிதாக மாற்றிக் கொள்ளலாம் இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் சிறுவர்களுக்கு ஏற்றதாக இருக்கும் .
4. Foldable Category Product:
நீங்கள் வெளியூர் பயணம் செய்கிறீர்கள் அல்லது ஏதோ பொருள் வாங்கச் செல்கிறீர்கள் என்றால் பை மற்றும் வாட்டர் கேன் கொண்டு செல்வதற்கு அதிக இடம் தேவைப்படும் அவற்றை குறைப்பதற்காக மூன்று ஆட்கள் இவற்றின் கீழ் உள்ளது அவற்றை பாருங்கள்.
4.a) Foldable Portable Supermarket Shopping Bag:

இந்த பை சிறிய வட்ட வடிவிலான அரங்கினுள் சுற்றி வைக்கப்பட்டிருக்கும் உங்களுக்கு தேவை என்றால் இவற்றில் உள்ள துணியை வெளியே இழுத்து அந்த வட்டாரங்களில் உள்ள அதற்கான இடம் கொடுக்கப்பட்டு இருக்கும் அவற்றை வைத்து இவற்றில் அதிக அளவு நீங்கள் பொருட்கள் வாங்கிக் கொண்டு செல்லலாம் மீண்டும் பயன்படுத்தி விட்டீர்கள் என்றால் அந்த துணியை அந்த மட்ட பெட்டிக்குள் வைத்து சுற்றி வைத்து உங்கள் பாக்கெட்டில் வைத்துக்கொள்ளலாம்.
4.b) Foldable Watercan:

இவற்றில் சிறிய அளவில் உள்ளன கேன் வாங்குவதற்கான லிங்கம் கொடுத்துள்ளவற்றை மடித்து வைத்துக் கொள்ளலாம் மேலும் 5 லிட்டர் அளவுள்ள பெரிய அளவிலான வாட்டர் கேனை வாங்குவதற்கான லிங்க் கொடுத்துள்ளேன் இவற்றை நீங்கள் தண்ணீர் குடித்து முடித்து விட்டீர்கள் என்றால் மடித்து உங்கள் கைக்குள் வைத்துக் கொள்ளலாம் இவற்றை அதிகம் பிடிக்காது

4.b) Foldable Glass:

தண்ணீர் மற்றும் காபி போன்றவற்றை குடிப்பதற்கு உங்களுக்கு வெளியே பயணம் செய்யும்பொழுது தமிழர் தேவைப்படலாம் அப்பொழுது இந்த ஃபோல்டர் வைத்திருந்தீர்கள் என்றால் தண்ணீர் வேண்டும் என்றால் இவற்றை படத்தில் உள்ளது போன்று விரிவாக வைத்துக் கொண்டு தண்ணீர் ஊற்றிக் குடித்துக் கொள்ளலாம் மீண்டும் தேவைப்படாது உள்ளே அமுக்கி சிறிதளவாக வைத்து உங்களது பேக்கில் வைத்துக் கொள்ளவும்.
5. 4 Digit Lock:
உங்களது பேக் மட்டும் உங்களது வீட்டின் வெளிப்புறத்தில் உள்ள கேட் போன்றவற்றுக்கு லாக் செய்ய வேண்டுமென்றால் இந்த நான்கு இலக்க பின் செட் செய்து லாக் செய்யும் பூட்டை நீங்கள் பயன்படுத்தலாம் ஏனென்றால் உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் சாவி கொடுக்க இயலாது பட் அவ்வளவாக சேப்டி தேவையில்லை என்றால் நீங்கள் இந்த பயன்படுத்தலாம் இவற்றை கொண்டு நான்கு இலக்க எண் அமைத்து விட்டீர்கள் என்றால் அந்த நான்கு இலக்க எண் பயன்படுத்தும்பொழுது போட்டு நீக்கி கொள்ளலாம் மீண்டும் லாக் செய்து கொள்ளலாம் இவருக்கு சாவி தேவையில்லை.
Bonus: Smart Lock
உங்களது மொபைலில் இருந்து கண்ட்ரோல் செய்து கொள்ளுமாறு மற்றும் நான்கு பட்டனை மாற்றி மாற்றி அமைப்பதன் மூலம் உங்களது கொட்டை நீக்கவும் திறக்கவும் செய்யலாம் என்று அழைக்கலாம் இந்த சுமத்தப்பட்டுள்ளது என்பதை உங்களது போன் அப்ளிகேஷனை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம் இவற்றை வாங்க வேண்டுமென்றால் அமேசானில் கிடையாது வேறு ஒரு தளத்தில் கிடைக்கிறது அவற்றை தேவையென்றால் வாங்கிக் கொள்கிறேன்
நன்றி வணக்கம்